SIX SONGS
ஆறு பாடல்கள்
இன்றைய பதிவில் ஆறு பாடல்களில் அநேகமாக ஒரே வகையான காட்சி அதாவது நீர் நிலை அல்லது நீர் பூங்கா , நதி, குளம் போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
இதுவே இப்பாடல்களின் தேர்வுக்கு முக்கிய காரணம்.
இவற்றிற்கிடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அவை என்ன? இவ்வனைத்திற்கும்
பொதுவான சிறப்பு 'இனிமை ' எனில் சர்வ சத்தியம்.
ஆனால் அதே நேரத்தில் இசை
அமைப்பில் வெவ்வேறு ஆளுமைகள் தென்படுகின்றன. . அவை என்ன
என்பதை
சொல்லுங்கள் பார்ப்போம்.
இந்த ஆறு பாடல்களை மட்டுமே
வைத்துக்கொண்டு தமிழ்
சினிமா வில் இசை எவ்வாறு பரிணாமம்
கண்டது என்று கூட பேசலாம்.சற்று முயன்று பாருங்கள் இசை
அமைப்பு எவ்வளவு நுணுக்கம் நிறைந்தது என்பது
சிறிதேனும் விளங்கும்.
நமது அன்பர்கள் என்ன சொல்வார்கள் என ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அதற்குள் ட்ரம்ப் ஈரான் மீது , போர் நடவடிக்கை துவங்காமல் இருக்க வேண்டும். அப்படி ஏதேனும் நிகழ்வு
அமைந்தால் நம்மவர்கள் போர் நிறுத்த ஆலோசனைக்குழுவில்
பங்கேற்று அமெரிக்க-இஸ்ரேல் தலைமைகளுக்கு பணியாற்றப்போய்
விடுவார்கள். இன்றே ல் சித்ரா பௌர்ணமி விரதம்
துவங்கிவிடுவார்கள்..நீங்கள்
என்ன செய்தாலும்அவை குறித்து
எனக்கு கவலை இல்லை. இந்த 6 பாடல்களுக்கான விளக்கம்
தருவதை ஆவலுடன் எதிர்நோக்கும்
அன்பன்
ம
வ
பாடல்கள் கீழே
1 https://www.youtube.com/watch?v=N0rHcktJm8Ahttps://www.youtube.com/watch?v=N0rHcktJm8A
THANGA MOHANA 1957
2 https://www.youtube.com/watch?v=Fur8F-MndG4
unnazhagai kanniyargal 1958
3 https://www.youtube.com/watch?v=3aDMCljlYug
NELAPPATTAADAI 1963
4 https://www.youtube.com/watch?v=m8_PufMAzhs
THENODUM THANNERIN 1964
5 https://www.youtube.com/watch?v=LaWD_sd3wn0
thoodhu sella 1964
6 https://www.youtube.com/watch?v=DAjugvPzaLo&list=RDDAjugvPzaLo&start_radio=1 KANNAADI MENIYADI 1966 MEESAI MURUGESH
6 வது பாடல் பற்றி ஒருவர் பதிந்துள்ள கருத்து [you
tube ]
கதாபாத்திரமாகவே மெல்லிசை மாமன்னர் மாறி இசை அமைத்துவிடுவார் போல. டான்ஸ், இசை அருமை இப்படி ஒரு நல்ல பாட்டை கேட்க இந்த தலைமுறையினர் கொடுத்து வைக்காதது கஷ்டமாக இருக்கிறது. நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.
No comments:
Post a Comment