DEEPAAVALI
இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்
இந்நாளின் பாடல் இதோ
தீபாவளியின் அன்றைய குதூகலத்தை
முறையாக வெளிப்படுத்திய பாடல் . பாடலில் சொல்லவேண்டிய கருத்துகளை அழகாக சொன்ன பட்டுக்கோட்டை
கலியாணசுந்தரம், காட்சிப்படுத்திய வின்சென்ட்-சுந்தரம், படமாக்கிய ஸ்ரீதர் என பல ஆளுமைகளின்
சங்கமம் 1959 ம் ஆண்டின் "கல்யாணபரிசு".
கதை வசனகர்த்தாவாகவே பயணத்துவந்த
ஸ்ரீதர் -டைரக்டர் ஆனதும், பாடகர் ஏ எம் ராஜா- இசையமைப்பாளர் ஆனதும் இதே படத்தில் தான்.
ஆண்டுகள் 65 ஓடிவிட்டன.
அந்த அற்புதக்கலைஞர்கள்
[விஜயகுமாரி / சரோஜாதேவி நீங்கலாக] அனைவரும் இல்லை. ஆயினும், அவர்களின் பெருமையை நாம்
உணர இந்த விடியோக்கள் உதவுகின்றன.
கேட்டு மகிழ இணைப்பு இதோ
https://www.google.com/search?q=unnaikkandu+naan+paada+video+song&oq=unnaikkandu+naan+paada+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABMgkIBRAh pattukkottai , am raajaa, p
suseela
நன்றி
அன்பன்
ராமன்
Shubh Deepawali
ReplyDeleteஇந்த தீபாவளி பாடலை நான் இன்று காலை நினைவுகொண்டேன். மேலும் ஆசிரியர் இத்திரைக்கதையின் எல்லா அம்சங்களிலும் பற்று உடையவர். ஆகவே இப்பாடலை விரைவில் பகிர்வார் என்று எதிர்பார்த்தேன். இதே பாடல் சற்றே மாற்றங்களுடனும் இசைக்கப்படுகிறது. நேற்று கல்யாண பரிசு மற்றும் இயக்குனர் ஸ்ரீதர் பற்றி தொலைபேசியில் உரையாடியதை நினைவு கொள்கிறேன்.
ReplyDeleteWonderful analysis. Rk
ReplyDelete