Friday, January 31, 2025

SPARE SOME TIME FOR THE CHILD

 SPARE SOME TIME FOR THE CHILD                              

Of late, a trend of leaving the child fully to his or her routine pervades our society; i.e., parents deem it enough to feed the children and entrust them to school care for the best part of the day.

This trend has its root in the present-day situation of both parents being ‘employed’. For a reasonable living, financial well-being is a must. Under this dispensation, compounded by nuclear family, children are under ‘non-parental care’ for the best part of the day.

Being so, their outlooks get shaped by most influences other than those of the parent. Slowly, the parent-child relationship is tending towards sharing a roof with very little by way of emotional bondage.

 I do not suggest that there is ‘detachment’ on either side. But, definitely, there is an eerie silence at home, imposed by mere exchange of words and acts of discharging moral obligations to and from children. Largely, it is due to non-interactive hours every day except on holidays when all members of the family stay at the same place and time. On such occasions the whole family chooses to dine in some restaurant. So, the old habit of ‘eating together’ has faded off. Besides restaurants are not places for loud chat and all are effectively silenced   This robs the children of their legitimate demand of ‘enjoying’ parental affection, care and guidance. 

With the nuclear family arrangement in place, children do not have ‘domestic’ interactions of the yester decades’ grand-parental grooming. Gradually, children get trained to be aloof, sel- dependent and are left ‘high and dry’ to face situations unexpected.

Bewildered by unexpected ‘temptations’, children fall prey to the designs of the cunning. The psychological limitation is, the kids have not been appropriately ‘tuned’ to distinguish the bad and good, as they get very little time to interact with the parents. 

Left to the care of persons who have no emotional bondage to the child, there is a tendency to accept what comes by. At a later point in life of the boy or girl, it is impossible to impose restrictions or induct values. 

Therefore, parents must spend more time with the child to make him/her recognize that parents show genuine affection which others cannot to the same degree. It is the best exercise to groom kids from childhood on, instead of trying changes mid-course..

Irrespective of any material wealth, children are the true assets of a family. To be of utility and relevance assets need to be kept well groomed and tidy devoid of blemishes. Children –as assets should matter the most to anyone and so,  appropriate attention and timely care should be bestowed on them to preclude any chance of ruining by in-attentive   care in the formative days.

                                               Good Luck

*******************************************************


Thursday, January 30, 2025

TM SOUNDARARAJAN -40

 TM SOUNDARARAJAN -40

டி எம் சௌந்தரராஜன்-40

கட்டோடு குழலாட ஆட [பெரிய இடத்துப்பெண் -1963] கண்ணதாசன் - விபி ரா, டி எம் எஸ், சுசீலா, ஈஸ்வரி

அந்நாளைய மெகா  ஹிட் கிராமிய அமைப்பு பாடல் கவியரசரின் சொல் விளையாட்டு. சில தேவார சொற்கோவைகளை எடுத்தாண்டுள்ளார் எனவே 'தேவாரப்பாட்டாக' என்றே சொல்லுகிறார்.

இப்பாடலுக்கென்ற பிரத்யேக சொற்கட்டுகள், பச்சரிசிப்பல், பம்பரத்து நா, முதிராத நெல், முளைக்காத சொல் என்றே உவமையில் உவகை காட்டிய கவிதை. மிகக்குறைந்த கருவிகள் கொண்டு மண்ணின்  மணம் கொண்டு பயணித்த பாடலில் மணிமாலை, ஜோதிலட்சுமி , எம் ஜி ஆர் வெகு இயற்கையாக ஆடிப்பாடும் காட்சி . டி எம் எஸ் அனாயாசமாக ப்பாடி கவர்ந்துள்ளார். பாடலுக்கு இணைப்பு  இதோ

https://www.google.com/search?q=kattodu+kuzhalaada+video+song&oq=kattodu+kuzhalaada+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAHSAQkyMDYxMWowajSoAgCwAgE&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:c43db754,vid:h7AHv4M8FYY,st:0  kattodu kuzhalaada aada periya idaththupen kd v r tms ps lre

QFR குழுவினர் தரும் தகவல்களும் விளக்கமும் பாடலும் ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=kattodu+kuzhalaada+qfr+video+song&newwindow=1&sca_esv=9cf692461ce39f51&sxsrf=AHTn8zonKDg-9EdS5FEzqboRT0QPxcldEg%3A1738195367484&ei=p8GaZ76eHZqMseMP7uWTsQM&oq=kattodu+kuzhalaada+QFR+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiF2thdHRvZHUga3V6aGFsYWFkYSBRRlIgKgIIADIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCkidPFD1BliMHnABeACQAQCYAYgBoAHNBKoBAzEuNLgBAcgBAPgBAZgCBqAC9gTCAgsQABiABBiwAxiiBMICCBAAGLADGO8FwgIHECMYsQIYJ8ICChAAGIAEGMcFGArCAgoQABiABBg QFR 124

நாணமோ [ஆயிரத்தில் ஒருவன் -1965] கண்ணதாசன் வி ரா , டி எம் எஸ் , சுசீலா

கண்ணதாசன் ஒரு நேர்த்தியான கவிஞன் என்று ஆழமாக உணர்த்திய பாடல். ஜெயலலிதா எம் ஜி ஆர் ஜோடிசேர்ந்த முதல் படம் , பாடல்கள் அதீத வெற்றியை குவித்த படம் சுமார் 18-20 ஆண்டு நட்பை கை கழுவிப்பிரிந்த வி-ரா பிரிந்தது இந்தப்படத்திற்குப்பிறகே. பாடல், இசை நடனம் வண்ணம் அனைத்திலும் முத்திரை பதித்த வசீகரம். இன்னொன்றை கவனியுங்கள். அந்த கால தயாரிப்பாளர்கள் பெண்களின் வெற்று உடம்பை  காட்சிப்படுத்துவதை தவிர்த்தனர் . இப்பாடலில் ஜெயலலிதா உடல் நிறத்திற்கேற்ற மெல்லிய ஆடையில் வயிறு முதுகுப்பகுதிகளை மறைத்து உடை அணிந்து ஆடுகிறார். வளைந்து ஆடும் போது துணியில் தோன்றும் மடிப்புகள் இது உடல் அல்ல, ஆடை என உணர்த்தக்காணலாம். கதையை விற்றார்கள் ,சதையை அல்ல. பல படங்களில் இதுபோன்ற 'உடலை மூடிய' ஆடைகளைக்காணலாம். பாடலை ரசிக்க இணைப்பு இதோ    

https://www.google.com/search?q=naanamo+inum+nanamo++VIDEO+SONG+x&newwindow=1&sca_esv=3e10bcaa57c9eac4&sxsrf=AHTn8zp-  i4KJqFYH8h5eanNaJan1qVPTqw%3A1738159106279&ei=AjSaZ6DSEOWRnesPucGuiQ0&ved=0ahUKEwig296gi5uLAxXlSGcHHbmgK9EQ4dUDCBA&oq=naanamo+inum+nanamo++VIDEO+SONG+x&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiIW5hYW5hbW8gaW51bSBuYW5hbW8gIFZJREVPIFNPTkc naanamo kd msv tkr ps tms

அதோ அந்த பறவை  [ஆயிரத்தில் ஒருவன் -1965] கண்ணதாசன் , வி ரா ,                      டி எம் எஸ்,   குழுவினர்

அதோ என்று உயர்த்திப்பாடி வானத்தை எட்டும் வகை அமைப்பு. சுதந்திர உணர்வை சுட்டிக்காட்டும் வரிகள். எண்ணற்ற அடிமைகள் பங்கு பெரும் காட்சி என்பதால் அடர்த்தியான கோரஸ், பழைய வகை வாத்திய கருவிகள், தாள அமைப்புகள் என வி ரா காட்டிய இசை ஜாலம் அதிகம் கொண்ட பாடல் . விநாடிப்பொழுதும் தொய்வில்லாத நகர்வு , அருமையான கம்பீரப்பாடல். கேட்டு மகிழ இணைப்பு

https://www.youtube.com/watch?v=dbsz8mYFGu4 adho andha 1000il kd msv tkr tms

இதோ எந்தன் தெய்வம் [பாபு 1971] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ்

அதோ என்று சென்ற பாடலில் ஓங்கி ஒலித்த குரல் இப்போது இதோ என்று அடங்கி ஒலிக்கிறது . ஏழை ஒருவர் குழந்தையின் பாசத்துக்கு கட்டுண்டு வாழ்வதாக காட்சி. எங்கெல்லாம் தெய்வம் குடிகொள்ளும் என கவிஞர் நேர்த்தியாக விளக்கியுள்ளார். ஊன்றி கவனித்தால் இந்தக்கவிஞனை  விட ஆழமான தத்துவங்களை போகிற போக்கில் சொல்ல இயலுமா? என்று ஆச்சரியம் மேலிடுகிறது. அற்புதமான,காட்சி, பாடல் நடிப்பு என்று  ரசிக்க இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=dbsz8mYFGu4 idho endhan –babu 1972 kd msv tms

நான் பார்த்ததிலே [அன்பே வா-1966] வாலி , விஸ்வநாதன் டி எம் எஸ், சுசீலா

இப்படம் ஒரு பாடல் சுரங்கம் , 10 பாடல்கள் அனைத்தும் வெற்றி ஈட்டி பேசப்பட்ட படம். AVM நிறுவனத்தில் முதல் எம் ஜி ஆர் படம் , வண்ணப்படம் சிம்லா, இமாலய பகுதிகள், பசுமையான காட்சிகள் . ஒரு டூயட் வகை சுறுசுறுப்பான பாடல் . அழகிய ஆடைகள் ஆனால் நாயகிக்கு 'அப்பிய மேக்-அப் சற்று எரிச்சல் ஊட்டுகிறது. [மாருதி ராவ் சற்று அயர்ந்துவிட்டார் போலும்]. எனினும் நல்ல வெற்றி ப்பாடல் , இணைப்பு இதோ   

 https://www.youtube.com/watch?v=ndvucTxXwhA nan parthadhile anbe vaa 1966 vaali msv tms ps

தொடரும்

நன்றி

 அன்பன் ராமன்

THE ART OF SPEAKING-2

 

THE ART OF SPEAKING-2

Assuming idiocy on the part of audience

Most speakers often [at least many] believe that some bewildering statistics is enough to win over the audience /listeners/ learners   

But, people look for much more in terms of analysis and correctives.  Why so much is expected from a speaker? Often the organizers of an event try to make it appear that they have mustered the best of brains on the subject. There is no genuine assessment to ascertain the efficacy of speakers. But, the speaker’s profile or the official status is projected as a measure of value. For instance, the names carry all tags of Chairmanship, Managing Directorship, Vice-Chancellorship, Chief Executive, Professorship with half 

a dozen or more titles of academic acumen and so on. We forget for a moment that the top brass always get things done and that to expect them to help our requirement of enlightening the audience, is a folly in conception. Of late, the members of teaching community serving as Professors in Universities and Colleges have also come under the banner of blabber. Armed with the thought of their being highly qualified, they liberally blabber shamelessly. Too often the person is conscious of his or her status than of the duties at the podium. One of the reasons of how they get away with it is our own formal vote of thanks where we interpret ideas unsaid and the speaker believes that people understood the speech better than self. But, many in the audience prefer to think of something else while still physically “attending” the session. Obviously the speaker fails to “hold” the audience. One of the steps of alienating self from the audience is to unnecessarily recall the visit to America on invitation [from the Son-in-law of course]. How in a month’s stay we assess so much about the people of that country is a matter for a genuine probe, while all through our life we are unable to decipher our own people. I remember a politician’s joy [his name is held back] when after visiting USA, he told the Indian press astonishingly that even small kids in US speak English. Some of our utterances may betray our status. Speakers are keen to register their visit to the West than registering their credentials at those places of visit. Always the people in the audience look for newer ways of analyzing an issue instead of mundane definitions and mind-boggling data. In any National database, numbers are really high even at 1% level of the population. In a casual reference, the magnitude of the problem can be highlighted. The speaker should devote time to analyze a problem and call for a louder thinking. If there are some worked out solutions, they could be shared with the audience. Let us look at how the speakers invite doom. We can also consider how one can do justice to the invitation for being a speaker on an occasion.

Ignoring the  receptivity parameters

Inviting doom or the wrath of the listeners

The art of earning the wrath of the audience looks to be an in-born talent among many. Within minutes of beginning a speech, the members in the audience think of the night meal some 11 hours away from now. There is a remarkable ability for many speakers who make you think of the day’s future. Often they have no clear idea of what they intend sharing with the audience. For instance, if the topic allotted is “Culture”, some speakers dwell at length on Cinema of the contemporary version in the name of culture. Their culture does not permit them beyond the realms of films. Some start saying on the excellent sculptures in temples and recall to our youngsters the rich culture vividly available in temples. Another person would try to narrate how people in Europe are highly cultured in waiting for their turn at toilets and restaurants and try to draw inferences as to how we lag in these peripherals like dress, food, talking in whispers and in general upkeep of our towns and cities 

 Ultimately if we try to understand what is to be treated as culture, we end up in irritation not because we do not like the very suggestions, rather there is nothing to understand from those monologues and soliloquies. What is worse, each speaker carries a sheaf of papers, though faithfully assuring the audience of sticking to brevity in speech. Many have sincerely violated the time and have disgusted the audience beyond redemption. All the time the speakers assume to have captivated the audience. The real position is the people are held captives and haplessly so. For these speakers earning the wrath seems to be a life-time mission as on every occasion they live up to the same reputation of blabber. It baffles logic as to why these speakers are invited at all.

To continue ….

Wednesday, January 29, 2025

Director : AC THRILOKCHANDHER

 Director : AC THRILOKCHANDHER

இயக்குனர்ஏ சி திருலோக சந்தர்

தமிழ்த்திரையின் முக்கிய இயக்குனர்களுள்  நன்கு அறியப்பட்டவர் , கல்விமான் அந்த நாட்களில் சினிமா துறையில் M  A பட்டம் பெற்றிருந்த 3, 4 பேரில் AC T ஒருவர். பெரும்பாலும் வி எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர். ஆனால் இவருக்கென்று தனி முத்திரை உண்டு. அதிலும் பாடல்காட்சிகளில் திறமையை வெளிப்படுத்தியவர். அவரின் முயற்சிக்கு பெருமை சேர்த்த சில பாடல்களைக்காண்போம். 

1962 இல் வெளிவந்த படம் எனில் பாடல் பதிவு 1961ன் பிற்பகுதியில் நடந்திருக்கும். அப்போதே இசை அமைப்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தி அரங்கேற்றிய நளினங்கள் , வியக்கவைக்கின்றன. அவர்களின் தனிச்சிறப்பு எப்போதும் பிசிறில்லாத 'தஞ்சாவூர் வாழை இலை கட்டு' போல சீராகவும் , அமைப்பு விலகாமலும்  இயந்திரங்களில் உருவாக்கியது போல் இருக்கும்.   இதைப்புரிந்து கொள்ள சில ஆண்டுகள் ஆயிற்று. எப்படி எனில் எல்லா பாடல்களையும் கேட்டிருந்தாலும் வி-ரா பாடல்களில் ஒலி -ஒருங்கிணைப்பு அற்புதமாக [PLEASANT BLENDING /SEAMLESS PROGRESSION] இசைப் பண்புகள் மேலோங்கி கம்பீரம் வெளிப்படும். அன்றைய என் வயதினர் பலரும் இதே உணர்வினால் ஈர்க்கப்பட்டு மெல்லிசைக்கு வயப்பட்டனர். 1963 இல் வி-ரா மெல்லிசைமன்னர்கள் என்ற சிறப்பு  . 'பட்டம்' பெற்றனர். பாவங்கள் விலகாமல் ராகங்களை உபயோகிக்கும் கலை அறிந்திருந்தனர். எனவே பாவத்திற்கு ராகத்தின் சாயல் போதும் என்றே செயல்பட்டனர். இதனால் அவ்வப்போது ஒரே பாடலில் மாறுபட்ட ராக சாயல்களில் பாடல் வரிகள் ஒலிக்க, ஆசாரமான கர்நாடக இசை வித்வான்கள் ஐயோ, ராகம் விலகிவிட்டது [ராகத்தின் கற்பு தொலைந்துவிட்டது என்பது போல] புலம்பினர்.

பத்திரிகைகள் -குறிப்பாக திரைப்பட விமரிசகர்கள் தொடர்ந்து குறை சொல்வதே விமர்சனம் என்று இயங்கிக்கொண்டிருக்க, மறுபுறம் ஆஸ்தான இசையமைப்பாளர்கள் என்ற பந்தம் தளர்ந்து, எந்த தயாரிப்பு நிறுவனமும் விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஜோடி தமது படத்தில் இசை அமைக்கவேண்டும் என்று பூரணகும்பம் எடுக்கும் நிலை வந்தது.

விமரிசகன்  புலம்பி    சாதித்தது என்ன?

ரசிகர்களின் ஏகோபித்த அங்கீகாரம் இழந்து விமரிசகன் வேலையற்றவன் என்ற அபவாதம் சுமந்தது தான் கண்ட பலன். 

படத்துக்குப்படம் வி-ரா வின் விஸ்வரூப வளர்ச்சி அரங்கேறிக்கொண்டே இருந்தது.

அதன் ஒரு அங்கம் தான் 'வீரத்திருமகன்' [AVM ] படத்தில் வி ராவின் இசை. [அதற்கு சில வாரங்கள் முன்பு AVM வழங்கிய 'பாவ மன்னிப்பு" இசை அமைப்பில் காட்டிய அமைதியான பூகம்பம் உலகே போற்றும் பாடகி லதாமங்கேஷ்கர்  . உள்ளிட்ட பலரையும் வியப்பில் ஆழ்த்தியது ]

இந்தப்பாடல் வெளிப்புறக்காட்சியாக நீர்நிலையில் அமைக்கப்பட்டிருந்த செட்டில்---

'நீலப்பட்டாடை கட்டி ' [வீரத்திருமகன் 1962] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி.

காட்சி அமைப்பைப்பார்த்தீர்களா?

இது போல் செட் அமைக்க முடியாது என்று ஆர்ட் டைரக்டர்கள் தயங்கிய போது , ஏவிஎம் செட்டியாரிடம்  இருந்த ஸ்டுடியோ தொழிலாளி ஆறுமுக ஆசாரி                    "தாமரைப்பூ, இலைகள் வட்டமா மிதக்கணும்  அவ்வளவு தானே செய்யலாங்களே , தெப்பம் மாதிரி செய்துறலாம் என்று 2, 3 நாட்களில்  செயல் படுத்தியது , மன வலிமை, ஈடுபாடு இரண்டிற்கும் எடுத்துக்காட்டு. 

அந்நாளில் பள்ளி, கல்லூரி விழாக்களில் குழு நடனம் நிகழ்ச்சியில் , இப்பாடல் பெரிதும் பயன்பட்டது. வெகு சிறப்பான இசை அமைப்பு , தாள நடை மற்றும் கோரஸ் என பன்முகம் கொண்ட பாடல் . படத்தில் ஒவ்வொரு பாடலும் ஒன்றுபோல் ஒன்றில்லை என்ற தனித்துவம் காட்டியவை. முதல் படம் என்பதால் ACT அவர்களின் கடும் முயற்சி பளிச்சிடுகிறது. நதி தீரத்தில் செட் அமைத்து நடன அபிநயங்களைக் கவனமாக படப்பிடிப்பு செய்தல் பெரும் முயற்சி சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்து என்று கேள்வி. இயக்குனர் சிறப்பாக படமாக்கியுள்ளார் இப்பாடலை . கூர்ந்து கவனியுங்கள் . இணைப்பு இதோ.

https://www.google.com/search?q=NEELAPPATTAADAI+KATTI+VIDEO+SONG&oq=NEELAPPATTAADAI+KATTI+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIHCAQQIRiPAtIBCTI1MzMwajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=  

செயலளவில் டூயட், பாடல்.  ஆனால் பாடல்ஒரு குரலில் ஒலிக்க , பெண் குரல் ஹம்மிங்காக அமைந்த பாடல்

 பாடாத பாட்டெல்லாம் [ வீரத்திருமகன்-1962] கண்ணதாசன் , வி, ரா, பிபி எஸ் , எஸ் ஜானகி .

ஜானகியை கண்டெடுத்ததாக உவகை கொள்ளும் மஹான்களே கவனியுங்கள்  , ஜானகி 1962ல் ஈவி சரோஜாவிற்காக வழங்கிய நேர்த்தியான ஹம்மிங்.. பாடல் பெரும் வெற்றி ஈட்டி நாளும் வானொலியில் ஒலித்த நினைவு மனதில் நிழலாடுகிறது. அக்கார்டியன், ஹார்மோனிகா, மாண்டொலின், கித்தார்  அனைத்து மென் ஒலிகளும் பின்னிப்பிணைந்த ரம்மியம். கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=paadadha+paattellaam+video+song&oq=paadadha+paattellaam+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIICAEQABgWGB4yCAgCEAAYFhgeMgcIAxAAGO8FMgcIBBAAGO8FMgcIBRAAGO8FMgcIBhAAGO8F0gEJMjU5MzJqMGo3qAIIsAIB&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:44c443d3,vid:d0oE0MvPWN0,st:0 paadadha paattellaam  KD V R  PBS S J

ஏவிஎம் நிறுவனத்தில் திருலோகச்சந்தர் முக்கிய நபராக வளர்ந்துவிட்டார் - சான்று "அன்பே வா" படத்தை இயக்கும் பொறுப்பு அவருக்கே கிட்டியது. இதற்கிடையே வி-ரா பிரிந்து விட, பின்னர் பெரும் வெற்றிப்படங்கள் விஸ்வநாதனின் பராக்கிரமத்தில் விளைந்தவையே..

 லவ் பேர்ட்ஸ்லவ் பேர்ட்ஸ் [அன்பே வா 1966] வாலி, எம் எஸ் வி, பி சுசீலா

 வெகுநேரம் முயன்றும் வாலிக்கு சரியான பல்லவி பிடிபடவே இல்லை. AVM  குமரன் , எம் எஸ் வி இருவரும் மெல்ல பொறுமை குறைய, யோவ் நீர் தான் வெத்திலை போடுவீரே வெத்திலையைப்போடும் , ஏதாவது உதிக்கும் என்றார் எம் எஸ் வி, ஆமாம் சார் என்றார் குமரன். வாலி- நெனச்சேன் , ஆனால் மாடியிலிருந்து துப்பினா யார் மீதாவது படுமேனு பாக்கிறேன். உடனே குமரன் சார் இந்த ஜன்னல் துப்பலாம் கீழே யாரும் வர மாட்டாங்க என்று ஒரு இடத்தைக்காட்டினார். அவ்வளவு  தான் 10-12 வெற்றிலையை மென்று குதப்பியாயிற்று , வாய் கொள்ளாமல் வெற்றிலை குழைவு , சிவப்பு எச்சில் , இழுங்க [இருங்க] வழென்[வரேன் ] என்று வாலி ஜன்னலில் போய் கிர் கிர் என்று வாய் கொப்பளித்த நிலையில் வெளியில் குருவிகளின் இரைச்சல், வாலி ஜன்னலில் இருந்தே கேட்டார் -தமிழ்லதான் பாட்டெழுதணுமா,? ஐயா எதுலயாவது [தெலுங்குல கூட] எழுதுய்யா வேற ஒரு கம்போசிங் இருக்கய்யா எனக்கு என்று எம் எஸ் வி அலற. வாலிக்கு  பொறி தட்டிவிட்டது.குருவிகளின் கீச் கீச் ஒலியில் இருந்து LOVE BIRDS LOVE BIRDS என்று ஆங்கிலச்சொல்லில் துவங்கி மள      என்று 7 நிமிடத்தில் எழுதிவிட்டார் , கூடவே இன்னொரு 6 நிமிடத்தில் மொத்த ட்யூனும் ரெடி. அடுத்ததா நாள் பாட்டு ரெடி . வெகு ரம்மியமான பாடல் , அவ்வப்போது நடன அசைவுகளுக்கேற்ற சித்தார், மாண்டலின் இழைவுகள். அதில் தான் இசைக்கேற்ப காட்சியில் கண்ணாடியில் எம் ஜியார் அபிநயிப்பதை காட்டியுள்ளனர். நேர்த்தியான கம்பீரம், பிரம்மாண்ட காட்சி [ஊட்டி அரண் மூர் பேலஸ் ]       சி இடங்களில் மேக் அப் .அப்பிக்கொண்டிருப்பது [சரோஜாதேவிக்கு] அன்றைய வண்ண ஒளிப்பதிவில் அனுபவ பற்றாக்குறையை உணர்த்துகிறது. நன்கு ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=love+birds+love+birds+video+song+&newwindow=1&sca_esv=75d2da38486ca9c2&sxsrf=AHTn8zoQm7_hstdLb3h7NUr17669u23d_A%3A1738060342329&ei=NrKYZ8XpE-mX4-EPtceviAI&ved=0ahUKEwjF3LWqm5iLAxXpyzgGHbXjCyEQ4dUDCBA&oq=love+birds+love+birds+video+song+&gs_lp=Egxnd3Mtd love birds anbe vaa vaali msv ps

தொடரும்

நன்றி

அன்பன் ராமன்

IS IT A MEAN ITEM? ASS / DONKEY

  IS IT A MEAN    ITEM?   ASS / DONKEY     As and when convenient, we use the term Ass or Donkey as the case may be. In either case the an...