AVOIDING MISTAKES-9
பிழை தவிர்த்தல் – 9
EXPOSE[n],
EXPOSE[v], EXECUTE [v], EXECUTIVE[n] , EXECUTION[n], EXECUTIONER [n]
DESERT/
DESSERT BOW BAT, FLY, TIE, WATCH,
BOWL /BOWEL , STOOL/ MEAL / , FURNITURE , STAFF ,LUGGAGE
UP
[ISOLATED] Vs combined as in keep up /upKeep, Bring up /Upbringing /brought up
,
POSTPONED
/PREPONED [RESCHEDULED]
UPDATING
/UPDATION [n]
இன்றைய
பதிவில்
சில
சொற்கள்/உச்சரிப்பு /பொருள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து காண்போம்
Expose
[n] Expose [v ]
Expose
[n ] உச்சரிப்பு எக்ஸ்போஸே
= அம்பலப்படுத்துவது என்னும்
செயல் Expose=[v] அம்பலப்படுத்து =ஊரறியச்செய் [ஊழலை வெளிக்கொணர் ] என்று பொருள் . ஆகவே இவற்றை படிக்கும் போது அந்தச்சொற்கள் இடம் பெறும் பகுதி அவற்றின் பொருத்தமான பொருள் உணர்ந்து முறையாக உச்சரிக்க வேண்டும்
EXECUTIVE
[N] செயல்படுத்தும் [அதிகாரி] அதிகாரம் படைத்தவர்
EXECUTE
[V] செயல்படுத்து
EXECUTION
[N] = செய்வது
/செயல்படுத்துதல் மற்றொரு பொருள் முறையாக தண்டனை நிறைவேற்றி குற்றவாளியின் உயிரை போக்குதல்
EXECUTIONER
[N] தண்டனையை
நிறைவேற்றி
குற்றவாளியின்
உயிரை
போக்குபவர்
[தூக்கிலிடுபவர்]
DESERT
[N] பாலைவனம்
, வறண்ட
பகுதி
,
DESSERT
[N ] பழத்துண்டுகள், உலர் கனிகள் மற்றும் ஐஸ் க்ரீம் கலந்த கலவை , உணவிற்குப்பின் சுவைக்கும் ஒரு விருந்துப்பொருள்.
பாலை வனத்திற்கும், இந்த வகை இனிய உணவிற்கும் ஆங்கில
சொல்லில் வேறுபாடு ஒரு 'S' மட்டுமே , எனவே எழுதுவதில் மிகுந்த கவனம் தேவை
BOWL/BOWEL
BOWL [N]
= வாய்
அகன்ற
கிண்ணம்
/கோப்பை BOWL
[V]= பந்து
வீசு
BOWEL
[N] ஜீரண
மண்டலத்தின்
கடைசிப்பகுதி
/ கழிவுப்பொருள்
[மலம்
]
சொல் ஒன்று பொருள் வேறு-- வகை
BOW [N] வயலின் வயோலா,சாரங்கி /சரோட போன்ற இசைக்கருவிகளை
மீட்ட
உதவும்
வில்
போன்ற
ஒரு
கருவி
அல்லது
கழுத்தில்
அணியும்
டை
வகைகளில்
ஒன்று
.
BOW [V]. வணக்கம் அல்லது மரியாதை தெரிவிக்கும் முறையில்
வளைந்து நிற்பது
BOW [N], BOW [V]. ஒரே உச்சரிப்பும் ஸ்பெல்லிங்கும் கொண்ட சொற்கள்
, ஆகவே மிகுந்த கவனம் தேவை
BAT [N] வௌவால்
BAT [V] மட்டை கொண்டு விளையாடுவது
FLY [N]=
=பூச்சி அல்லது ஈ
FLY [V] =
பறப்பது
/ விமானப்பயணம்
ஒருமைக்கும் பன்மைக்கும்
சொல்
ஒன்றே
இது
ஒரு
இடர்
மிகுந்த
பகுதி
எனில்
சற்றும்
தவறல்ல
. ஆனால்
பலரும்
[படித்துப்பட்டம் பெற்றோர் உட்பட] மிகுந்த ஆர்வமுடன் உளறுவதை காணலாம்
இவற்றில் தலையாய து
நம்மவர்
கம்பீரமாக
உளறுவது
' ' [மீல்ஸ்]
ஆங்கில
அகராதியில்
MEAL மட்டுமே
உண்டு
இந்த
ஹோட்டல்
காரர்கள்
எந்த
ஆங்கிலமும்
சொல்லித்தராவிடினும் அன்றாடம் தென்னிந்தியா முழுவதும் தவறாமல் "MEALS READY " என்று பெரிய விளம்பரம் வைத்து , இல்லாத சொல்லை பிரபலமாக் கி பலரும் 'MEALS' என்றே சொல்வதுடன் அதுவே சரி என்று கருடன் போல் சண்டையிடக்காணலாம். உண்மை தெரிந்தவர்களுக்கு அவர்கள் கருடன் அல்ல, குருடன் என்றே தோன்றுகிறது.
மற்றோர்
ஆங்கில
ஆசான்
பேருந்து
நடத்துனர்
[BUS CONDUCTOR] , ஒரு
பெண்மணி
இருந்தாலும்
லேடீஸ்
[LADIES] வராங்க என்று பெருமையாய் ஒருமையை பன்மை ஆக்கி பலரும் பெண் = லேடீஸ் என்று நம்புகின்றனர்.
STOOL [N] அமர் வதற்கான ஆசனம் முதுகில் சாய்ந்துகொள்ள வசதி இல்லாதது இதே சொல்லுக்கு கழிவு [மலம்] என்ற பொருளும் உண்டு
FURNITURE
மேசை
நாற்காலி
சோபா
கட்டில்
போன்ற
ஆசனங்கள்,
ஒருமைக்கும்
பன்மைக்கும்
ஒரே
சொல்லே.
பலரும்
FURNITURES என
தவறாக
சொல்லக்கேட்கலாம்
மற்றுமோர் கம்பீர உளறல் - STAFFS; உண்மையிலேயே STAFF என்பதே சரி. ஒருமை பன்மை வேறுபாடற்ற சொல். ஒரு நிறுவனத்தின் அனைத்து ஊழியரும் ஸ்டாப் [STAFF] என்றே அழைக்கப்படுவர்.
நன்றி
அன்பன்
ராமன்
No comments:
Post a Comment