Wednesday, September 24, 2025

GOOD- BUT LESS KNOWN -10

 GOOD- BUT LESS KNOWN -10

நல்ல ஆனால் அறியப்படாதவை-10              

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ [அனுபவம் புதுமை -1968] கண்ணதாசன் எம் எஸ் வி, குரல் மனோரமா

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம் பெற்ற அதே பல்லவியில் தொடங்கி ஆங்காங்கே நகைச்சுவை மாற்றங்களு டன், கவி அரசர் எழுதிய பாடல் வரிகளை நன்கு கவனியுங்கள் இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=sOev2giXJtw&list=RDsOev2giXJtw&start_radio=1  enna ninaithu anubavam pudhumai 1968 kd msv manorama

பாலாடை மேனி [பூவா தலையா -1969] கண்ணதாசன் எம் எஸ் வி, சுசீலா எல் ஆர் ஈஸ்வரி

காதலனை கேலிவார்த்தை  பேசி விவரிக்கும் பெண்கள்

குற்றால அருவியில் அமைந்த தோழியரின் இரு குரல் இசை நடிகையரின் பெயர்களே பாடலில் , அற் புத இசையும் , குரல் பாவங்களும் வெளிப்பட்ட ஆக்கம் இணைப்பு இதோ

PAALAADAI MENI  https://www.youtube.com/watch?v=mKpyYuyC7gI  poova thalaiyaa 1969 vaali , msv ps lre

அந்நாளைய இளம் குரல் எஸ் பி பாலசுப்ரமணியம்  வழங்கிய

 

இறைவன் என்றொரு கவிஞன் [ ஏன் -1970]  கண்ணதாசன் , இசை டிஆர் பாப்பா குரல் எஸ் பி பி

இதில் ஆங்காங்கே எஸ் பி பியின் தெலுங்கு தொடர்புகள் சற்றே வெளிப்பட்டாலும் மிகவும் நல்ல கருத்து செறிவும் குரல் நளினமும் கொண்ட பாடல் இணைப்பு கீழே

IRAIVAN ENDRORU  [YEN -1970]   KD TR PAPPA  SPB https://www.youtube.com/watch?v=FmCCHLUMg50

*****************************************************************************

No comments:

Post a Comment

GOOD- BUT LESS KNOWN -12

  GOOD- BUT LESS KNOWN -12 நல்ல ஆனால் அறியப்படாதவை-12                         I do not wish to say anything . Please listen and drawyo...