SPECIAL COMMEMORATIVE BLOG
TRIBUTE TO LEGENDS
KANNADAASAN MELLISAI
MANNARGAL 24-06-26
அரசருக்கும் மன்னருக்கும்
ரசிகர்களின் காணிக்கை
கவியரசர் 1981லும் மெல்லிசை மன்னர்
2015 லும் இயற்கை எய்தினர்.ஆனால் இருவரும் பாடல் வடிவியல் நாள்
தோறும் நம்மிடையே உலவி வருகின்றனர் நீங்காப்புகழ்
கொண்ட LEGENDS . அவர்களின்
நினைவை பல்வேறு வகைகளில் ரசிகப் பெருமக்கள் , பேருவகையுடன் கொண்டாடி வருகின்றனர். அதை
பகிரும் விதமாக சனிக்கிழமை BLOG விடுமுறை என்ற நிலையை தளர்த்தி மூன்று விடீயோக்களை பகிர்ந்துள்ளேன்.
அன்பர்கள் சனி ஞாயிறுகளில் சர்வதேச நிகழ்வுகளுக்கு
போகக்கூடும். எனினும் சற்று நேரம் ஒதுக்கி இவ்வீடியோக்களை கண்டு களிக்குமாறு வேண்டுகிறேன். சனிக்கிழமைகளில்
ஏதாவது எழுதலாமே என்று அவ்வப்போது ஆலோசனை
வழங்குவோரில் , யார் யார் நாளை BLOG பதிவை
பார்க்கிறார்கள் என்று
அறிய ஆவல் கொண்டுள்ளேன் . ஆவலாவது, அவலாவது போய்யா உன் வேலையை பார்த்துக்கொண்டு
என்று மூவர் கொந்தளிக்கிறார்கள்.
ஊதுகின்ற சங்கை ஊதி யாயிற்று இனி என் பங்கு வேறெதுவும் இல்லை . வீடியோ
இணைப்புகள் இதோ
நன்றி அன்பன் ம வ
https://www.youtube.com/watch?v=MJieE6hbCZw&list=RDMJieE6hbCZw&start_radio=1&t=589s
msv spl 98 th birth day MMFA
https://www.youtube.com/watch?v=ZII2V77WfJ8 PACHAI
VILAKKU VAARAATHIRUPPAALO PRIYA
PAARTHASARATHY
No comments:
Post a Comment