ENEMIES UNDER FEAR OF FIRE
அடிக்கு நடுங்கும்
எதிரிகள்.
இந்தியாவை கிள்ளுக்கீரையாக
எண்ணியவர்கள்
இப்போது
தத்தம்
நாட்டில்
கீரை
பிடுங்கக்கூட
வெளியில்
வர
நடுங்கி
ஒடுங்கும்
நிலையில்
உள்ளனர்.
திடீரென்று
இந்தியா
விஸ்வரூபம்
எடுக்கும்
என்று
எவரும்
கனவு
கூட
கண்டதில்லை.
இப்போது
எண்ணற்ற
போர்திறன்கள்
ஈடில்லா
தொழில்
நுட்பம்
, குறைத்த
செலவு
ஆனால்
துல்லியம்
குன்றாத
செயல்
திறன்
என
"வாங்கடா
இப்போ
" என்ற
நிலையில்
இந்தியா
இப்போது
சட்டைக்கையை
முறுக்கு
வது
போல்
அசுரபலம்
காட்டி
இப்போது
பேசவே
அஞ்சும்
நாடுகள்.
உள்நாட்டில்
சில
கோளாறு
வாயன்கள்
இருக்கிறார்கள்
விரைவில்
அவர்களுக்கும்
கிடைக்கவேண்டியது
கிடைக்கும்.
இப்போது அக்னி
-4 ஏவுகணை
வெற்றிகரமாக
இயக்கப்பட்டு
பலரும்
கதி
கலங்கி
நிற்கின்றனர்.
இது
ஒரு
ராட்ஷச
ஏவுகணை
4000 கிலோமீட்டர்
தாண்டியுள்ள
இலக்கை
விரைந்து
தாக்கி
அழிக்கும்.
இது
1000 கிலோ
எடையுள்ள
குண்டுகளை
[அணு
ஆயுதங்கள்
உட்பட] வீசி அழிக்கும்
பேராற்றல்
கொண்டது.
இந்திய
நுட்பம்
சொல்வது
என்ன
எனில்
தேவை
என்றால்
அணு
ஆயுதத்தாக்குதலுக்கு
இந்தியா
தயங்காது.
முன்பு
போல்
அவர்
என்ன
சொல்வார்
இவர்
என்ன
சொல்வார்
இதெல்லாம்
பொருட்டே
அல்ல
[வாலை சுருட்டிக்கொண்டு இல்லாதவனுக்கு செமத்தியாக
விழும்
]-என்று
தெளிவாக
உணர்த்தியுள்ளது
சென்ற ஆகஸ்ட்
8 ம்
தேதி
நடத்தப்பட்ட
சோதனை. இதன் பல்வேறு
அம்சங்கள் பற்றி விளக்குகிறா மேஜர் திரு மதன்
குமார்
அவர்கள்
. இணைப்பு
இதோ
கண்டு
விவரங்களைப்பெறுவீர்.
https://www.youtube.com/watch?v=YY7eaOsZ-cc 4k
agni 4 1000kg pay load as on 8-8-26
missile that conforms to definition movable on train 12th assertion
narby hostile groups receive message of caution.
நன்றி அன்பன்
ம
வ
No comments:
Post a Comment