AN ANNOUNCEMENT
பொது அறிவிப்பு
நாளை [27-06-26 ] சனிக்கிழமை ஒரு பதிவு வர உள்ளது. இது ஒரு விசேஷ பதிவு . ஆம் 24-06-26 கவியரசர் மெல்லிசை மன்னர் இருவரின் பிறந்தநாள். அதையொட்டி வெவ்வேறு பதிவுகள் வந்துள்ளன. மறைந்த பின் அவர்களின் நினைவைப்போற்ற எண்ணற்ற குழுக்கள் ஆர்வம் கொண்டு இயங்குவது மகிழ்வுக்குரியது. இது தொடர்பான 3 வீடியோக்கள் நாளை இடம் பெற உள்ளன .
நான் சொல்ல நினைப்பது
பாட்டைக்கொடுத்து நாட்டை விடுத்து போனோர் போனார டி
ஏட்டை திருத்தி மீண்டும் எழுத வந்தாலும் வந்தாலும் வருவாரடி
[ஆசை தான் பேசுகிறது வேறென்ன சொல்ல ?]
நன்றி அன்பன் ம வ
உமது ஆசை நிறைவேற மறு பிறவி எடுத்து அவர்கள் வருவார்கள்
ReplyDelete