Friday, June 26, 2026

AN ANNOUNCEMENT

                                                             

                                                 AN ANNOUNCEMENT                                               

                                                   பொது அறிவிப்பு 

         

நாளை [27-06-26 ] சனிக்கிழமை  ஒரு பதிவு வர உள்ளது. இது ஒரு விசேஷ பதிவு . ஆம் 24-06-26 கவியரசர் மெல்லிசை மன்னர் இருவரின் பிறந்தநாள். அதையொட்டி வெவ்வேறு பதிவுகள் வந்துள்ளன. மறைந்த பின் அவர்களின் நினைவைப்போற்ற எண்ணற்ற குழுக்கள் ஆர்வம் கொண்டு இயங்குவது மகிழ்வுக்குரியது. இது தொடர்பான 3 வீடியோக்கள் நாளை இடம் பெற உள்ளன . 

நான் சொல்ல நினைப்பது 


பாட்டைக்கொடுத்து நாட்டை விடுத்து போனோர்  போனார டி 

ஏட்டை திருத்தி மீண்டும் எழுத வந்தாலும் வந்தாலும் வருவாரடி  

[ஆசை தான் பேசுகிறது வேறென்ன சொல்ல ?]

நன்றி அன்பன் ம வ 

2 comments:

  1. உமது ஆசை நிறைவேற மறு பிறவி எடுத்து அவர்கள் வருவார்கள்

    ReplyDelete
  2. அந்த நாளும் வந்திடாதோ?

    ReplyDelete

SPECIAL COMMEMORATIVE BLOG

  SPECIAL COMMEMORATIVE BLOG TRIBUTE TO LEGENDS   KANNADAASAN   MELLISAI MANNARGAL   24-06-26 அரசருக்கும் மன்னருக்கும் ரசிகர்களின் கா...