GOOD- BUT LESS KNOWN -11
நல்ல ஆனால் அறியப்படாதவை-11
இன்றைய பதிவில் சில , பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆயினும் அவையும் நல்ல ரசிக்கத்தக்க பாடல்களே.
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் [பால்குடம் -1969] வாலி, எம் எஸ் வி, எஸ்பிபாலசுப்ரமணியம்
ஆரம்ப
கால
எஸ்
பி
பியின்
இளம்
குரலில்
வந்த
சற்று
சோகம்
கலந்த
பாடல்.
ஆண்ட்ரே
பாவம்
விலகாமல்
பாடுவதைக்கேட்டு ரசியுங்கள். அந்நாளில் எஸ்பிபி இப்படி பல எம் எஸ் வியின் பாடல்களை பாடி புகழ் பெற்றார். பாடலுக்கு இணைப்பு இதோ
MALLIGAI
POO VAANGI VANDHEN PAAL KUDAM 1969 VALI
MSV SPB
http://youtube.com/watch?v=7Je3ypE_IKQ
மந்தார மலரே [நான் அவனில்லை -1974] கண்ணதாசன் , பாஸ்கரன் [மலையாளம் ] எம் எஸ் வி , பி ஜெயச்சந்திரன்,
எல்
ஆர்
ஈஸ்வரி
மிகவும் முக்கிய பாடல் கதையின் போக்கை நிலைப்படுத்தும் வகையில் தமிழு ம் மலையாளமும் கலந்த ஒரு ஸ்த்ரீ லோலன் பாடல் . பாட கர்களும் இசையையும் பிரிக்க முடியாத பிணைப்பு இப்பாடலின் சிறப்பு . பாடலுக்கு இணைப்பு
mandhara
malare [naan avanillai 1974 ]kd
bhaskaran msv p j lre https://www.youtube.com/watch?v=WSx2dyIT46A
அதே பாடல் பற்றிய QFR கருத்து, மற்றும் பாடலும் இதோ கேட்டு ரசிக்க இணைப்பு
mandhara
malare https://www.youtube.com/watch?v=Stae1zjX5eU&list=RDStae1zjX5eU&start_radio=1 qfr
பாட்டுக்காரன் பாடிப்பார்க்கலாம் [திக்கு தெரியாத காட்டில் -197] வாலி, எம் எஸ் வி, எஸ்பிபி , சாய் பாபா, எல் ஆர் ஈஸ்வரி, பி வசந்தா
ஒரு குதூகலப்பாடல் கேலி, கிண்டல் வம்பு அனைத்தும் நிறைந்த இளமைப்பாடல். அதற்கென்றே பல குரல்கள் இணைந்த ஆக்கம் இப்பாடல் . இணைப்பு இதோ
paattukkaaran
paadi https://www.youtube.com/watch?v=KQZAFuYbGHA vali msv ttk,lre spb sai baabaa
b vasantha
**********************************************************************************
No comments:
Post a Comment