Thursday, October 23, 2025

GOOD- BUT LESS KNOWN -13

 GOOD- BUT LESS KNOWN -13

நல்ல ஆனால் அறியப்படாதவை-13  

வெண்ணிலா முகம் [செல்வ மகள் 1967] வாலி , எம் எஸ் வி, எல் ஆர் ஈஸ்வரி ,      டி எம் எஸ்

https://www.youtube.com/watch?v=gHswF5LmNVY

Vennilaa mugam -   selva magal 1967                           vali msv lre tms

மனம் கனிவான [இது சத்யம் 1963] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி ,       டி எம் எஸ் பி சுசீலா       குரலும் இசையும், நிழல் போல் தொடரும் தாளமும் இடையே வரும் ஆலாபனையும் , குரலுக்கு தபலா , இடை இசைக்கு போங்கோ என வெவ்வேறு ஒலிகளை கலந்து மனதில் என்றும் உலவும் அற்புதம் இது

https://www.youtube.com/watch?v=OuLzcBk2evI&list=RDOuLzcBk2evI&start_radio=1

manam kanivana idhu sathyam 1963 kd  v r tms ps

மனம் என்னும் மேடை மீது [வல்லவனுக்கு வல்லவன் -1965 ] கண்ணதாசன் , வேதா , டி எம் எஸ்,  பி சுசீலா

இந்தி இசைக்கு சொல் தொடுத்த கவியரசர், இம்மி பிசகாமல் பாடிய குரல்கள் இவை இனிமேல் கனவில் வந்தால் தான் உண்டு

https://www.youtube.com/watch?v=-XZp95qRi74

manam ennum medai meedhu vallavanukku vallavan 1965 KD VEDHA TMS PS

படத்தில் இல்லை ஆனால் ரசிகர் மனங்களில் இடம் கொண்ட பாடல்

மகாராஜன் உலகை ஆளலாம் [கர்ணன் 1964] கண்ணதாசன், வி, ரா, டி எம் எஸ் , பி சுசீலா

வாழ்வின் யதார்த்தத்தை, கண்ணதாசன் போல் சொன்னவர் வெகு சிலரே. இவ்வளவு நயமான பாடலை துறக்க எப்படி மனம் வந்தது? இறைவனுக்கே வெளிச்சம். வேறேதாவது படத்திலாவது பயன் படுத்தியிருந்தால், பாடல் பல மடங்கு உச்சம் தொட்டிருக்கும் .

https://www.youtube.com/watch?v=G73B7GOOh-0

maharajan ulagai KARNAN KD V R PS TMS

No comments:

Post a Comment

GOOD- BUT LESS KNOWN -13

  GOOD- BUT LESS KNOWN -13 நல்ல ஆனால் அறியப்படாதவை-13    வெண்ணிலா முகம் [ செல்வ மகள் 1967] வாலி , எம் எஸ் வி , எல் ஆர் ஈஸ்வரி...