Thursday, February 5, 2026

GOOD BUT A LITTLE OFF MEMORY –[26]

 GOOD BUT A  LITTLE OFF MEMORY –[26]  melodious SONGS- 6 

வெண்ணிலா முகம் [செல்வ மகள் -1967] வாலி , எம் எஸ் வி, சுசீலா டி எம் எஸ்

எம் எஸ் வி  மிக எளிதாக கையாண்ட உத்தி இப்பாடலில். பாடல் எப்படி பயணிக்கிறது? வாலியின் சொற்களை தனித்தனியே பாட வைத்து கனிவான பாடலை உருவாக்கி உள்ளார். எவ்வளவு நேர்த்தியான பாடல் இது. டி ஈரம் எஸ் தனது பங்காக ஆங்காங்கே ,   என்று மயக்கம் காட்டி பாடலை சோபிக்க வைத்துள்ளார். மட்டுமல்ல துடிப்பான துள்ளல் , இசையின் வலிமை . அந்நாளில் போங்கோஸ் / குழல் மற்றும் காற்றுக்கருவிகள் இப்பாடலில் பிரபலம் கேட்டு மகிழ இணைப்பு இதோ  

https://www.youtube.com/watch?v=gHswF5LmNVY vennilaa mugam selvamagal vaali msv tms lree

மல்லிகைப்பூ வாங்கிவந்தேன் [பால்குடம் 1971] வாலி, எம் எஸ் வி, குரல்கள் எஸ் பி பி , சுசீலா.

அன்றைய இளம் எஸ் பி பி சுசீலா வுடன் இணைந்து பாடிய பெரும்       வெற்றி ப்பாடல். ஆனால் பலருக்கும் தெரியாது. பாடலின் பொருள் உணர்ந்து பாடி பாலு படைத்த வெற்றிப்பாடல் . இதற்கான வீடியோ இல்லை ஆடியோ மட்டுமே கிடைக்கிறது செவிமடுத்துக்கேளுங்கள் இளம் எஸ் பி பி யின் தொழில் திறமையை. இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=B9jD22Vdu7g  MALLIGAIPPOOO VAANGI VANDHEN PAL KUDAM 1970 VALI MSV SPB PS

மைனா [நான்கு சுவர்கள்] கண்ணதாசன் எம் எஸ் வி , எஸ் பி பி

ஒரு வினோத சூழலில் காதலை வெளிப்படுத்திய பாடல், எஸ்பி பி அந்நாளில் பலரையும் பலமுறை கவர்ந்து மயக்கிய பாடல்களில் இதுவும் ஒன்று. ரவிச்சந்திரன் பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்த படம். கேட்டு ரசிக இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=JbIevLRTDC0&list=RDJbIevLRTDC0&start_radio=1 o maina 4 suvargal  msv spb

கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே [நான் ஆணையிட்டால் 1966] வாலி , எம் எஸ் வி , குரல்கள் சுசீலா   மற்றும்     எம் எஸ் வி

அந்நாளில் பிரபல பாடல் அனால் திரையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது . எனவே வீடியோ இல்லை ஆடியோ மட்டுமே. எம் ஜி ஆருக்கு ஹம்மிங்கும் விசிலும் வழங்கியவர் எம் எஸ் வி. எவ்வளவு அனாயாசமாகப்பாடியுள்ளார் மன்னர். படத்தில் இல்லாவிட்டாலும் வெகு பிரசித்தம் இப்பாடல். கேட்டு ரசிக்க இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=4fYR-_jlZFo KODUKKA KODUKKA [NAAN AANAIYITTAL -1966] VAALI 

MSV , PS –MSV

________________________________________________________________________________

4 comments:

  1. _Malligaipoo vaangivanthen_ ..listening after 5 decades !! Thanks for the recall. We can awe at the peak of creativity of MSV in this song. SPBs fresh voice touching high pitches. The song start directly without any prelude and therefore MSV gives a guitar prompt. Even that I used to enjoy yhose days..

    ReplyDelete
  2. All these songs were played a lot in Ceylon radio those days and enjoyed by us in abundance. Since almost every song of MSV in every movie used to be a wonder creation and many were pushed back in his own stream of fresh arrivals..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. All are gems of Mannar, fresh in our mind.

    ReplyDelete

Oh Language -21

  Oh Language -21 Someone had pointed out that there is no mention of ‘irresponsible’ in the list of items presented in the preceding post...