MADURAI-3
மதுரை-3
மதுரையின் சிறப்புக்கள் கோவிலும், சகாய விலை உணவுகளும் , வித விதமான உணவு வகைககளும் மட்டும் அல்ல. பார்க்கும்
இடமெல்லாம் ஜே ஜே என்று கூட்டம், இரவிலும் விறுவிறுக்கும் வியாபாரம் [தூங்கா நகரம்
] . இவ்வனைத்தையும் தாண்டி ஒவ்வொரு தமிழ் சினிமாவின் தலை எழுத்து என்ன என்றறிய மதுரையில்
படம் எப்படி வசூல் பெறுகிறது என்பதே திரைத்துறையின் அளவுகோல். அதற்கு பல காரணங்கள்
[முக்கியமாக ஏ [A ], B மற்றும் சி [C ] என எல்லா நிலை ரசிகர்களையும் , மதுரை ஒரு நகரில்
இருந்து கணிக்கலாம்.
இவை அனைத்தையும் தாண்டி பேனா ரிப்பேர் , இங்க் தயாரிப்பு , பெருங்காயம் தயாரியுப்பு என பல விநோதங்கள்
மதுரையின் அடையாளம். இவற்றில் சில இன்றைய வீடியோ பதிவுகளில் காணலாம்
https://www.youtube.com/watch?v=HP04j2FxstQ
MDU PEN SERVICE 55 YRS +
https://www.youtube.com/watch?v=_guwkEm9mzY
ASAFOETIDA MAKING IN MADURAI
https://www.youtube.com/watch?v=xb3DZ5t_mwg&t=871s STREET FOOD
https://www.youtube.com/watch?v=aQyIveyNV6M Morning tiffin Rs.30/-
………………………………………………………………………………………………………..
No comments:
Post a Comment