Tuesday, June 23, 2026

LET US BE AWARE

 LET US BE AWARE

இவற்றையும்  அறிவோம்

இந்தியத் திருநாடு சந்திக்கும் சோதனைகளும் வேதனைகளும் ஏராளம். 'புரிதல்' என்ற ஒற்றைப்பண்பு குறைவாகவோ, குறைபாடாகவோ இருக்கும் சூழலில் பரப்பப்படும் பொய்களும் அவதூறுகளும் ஒரு புறம் குழப்ப , மக்கள் சிந்திக்கும் வாய்ப்பு வந்துவிடாமல் கவனமாக  அரங்கேறும் ஊடக நாடகங்கள் என நாற்புறமும் சூழும் வஞ்சக திரிப்புகள், வெளிநாட்டு திட்டமிடல் உள்ளூர் கைக்கூலிகள் என பல நிலை துயர்கள்.

இவை எந்தெந்த வகைகளில், வடிவங்களில் இடையூறு செய்கின்றன, நாம் இழந்தவை யாவை என்ற பட்டியல் மிகவும் பெரிது.

இவை குறித்து திரு நிரஞ்சன் அவர்கள் பல விவரங்களை பட்டியல் இடுகிறார். இவர் ஆழ்ந்த தேசிய மனநிலை கொண்டவர் மட்டுமல்ல , எண்ணற்ற வளர்ச்சி திட்டங்கள் குறித்து அகில இந்திய அளவில் பல தகவல்களை போகிறபோக்கில் குழப்பமில்லாமல் தெரிவிக்கும் தெளிவு கொண்டவர்.

பல தருணங்களில் இவரின் பார்வை எனக்கு இவர் மீது மதிப்பையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளதை இங்கே பதிவிடுகிறேன்.

அன்பர்கள் அவர் தரும் விவரங்கள், விளக்கங்கள் அனைத்தையும் நன்கு கவனித்து மனதில் இருத்திக்கொள்ளுங்கள் . நமது வலிமையையும், குறையையும் உணர வைக்கும் உயர் பதிவு. இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=LWkoa2rsHH4 KNOW THESE TOO  NIRANJAN

நன்றியுடன்

அன்பன்

No comments:

Post a Comment

LET US BE AWARE

  LET US BE AWARE இவற்றையும்   அறிவோம் இந்திய த்  தி ருநாடு சந்திக்கும் சோதனைகளும் வேதனைகளும் ஏராளம் . ' புரிதல் ' என்ற ஒற...