CHANGING TIMES- -2
கால மாற்றம் -2
சென்ற பதிவைப்பார்த்து விட்டு அமைதிகாத்த அன்பர்களே [ நால்வர் நீங்கலாக] உங்களது சிலை நிலை நான் எப்போதோ அறிந்தது தான். எனவே தான் எனது ஈடுபாடும் பங்களிப்பும் குறைந்துதேய்ந்து வந்து இப்போது தீய்ந்து கருகும் நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. என்ன புலம்பி ஆவதென்ன? ஆனாலும் புலம்புதல் ஆசிரியப்பணியின் பெரும் அங்கம். சரி நான் முன்னரே சொன்னபடி கேள்விகள் இதோ.
2 முதல் பாடல் "இனியவளே" https://www.youtube.com/watch?v=8lHIyzjfSBs INIYAVALE
இப்பாடல் துவங்கியதும் என்ன உங்களை பற்றிக்கொண்டது? அதெல்லாம் ஒன்றும் இல்லை பாடல் தெளிவாக இருந்தது என்று மழுப்ப வேண்டாம்.
3 2 ம் பாடல்
https://www.youtube.com/watch?v=TdtTuRM7OHQ
இதில் பளீரென்று வெளிப்பட்டது என்ன?
4 3வது பாடல் தனக்குவமை இல்லாத வடிவம் https://www.youtube.com/watch?v=ecADfl1Dncw&list=RD8lHIyzjfSBs&index=
அதை இசைத்தட்டில் உணர்வது போல் வேறு வகையில் கிடைக்காது. அப்படி என்ன உணர முடிந்தது? சொல்லுங்கள்
5 4 வது பாடல் மாறுபட்ட வடிவம் கொண்டது. https://www.youtube.com/watch?v=sRoabWMdXCc இப்பாடல் தரும் செய்தி என்ன காட்சியை அல்ல பாடல் அமைப்பில் தரும் தகவல்.
இதில் உங்களைக்கிளறுவது நோக்கம் அல்ல. ஆனால் நமது பெரும்பாலான அணுகுமுறைகள் எனோ தானோ வை விட மோசமானவை. அதனால் தான் பாடலை உணர்வோம் என்று எழுதுவது தேவையற்றது என்ற உணர்த்துதலை எனக்கு தந்தது.
எனவே பாடல்களை வெகு நுணுக்கமாக கவனித்தல் என்பதை இந்நிகழ்வுகள் தெளிவு படுத்தக்கூடும் என நினைக்கிறேன்.
மேலே கண்ட கேள்விகளுக்கு விடை தாருங்கள்
சரி
இவ் வாரத்திற்கான இசைத்தட்டு தொகுப்பு இதோ. இவற்றை கவனமாகக்கேளுங்கள் இவற்றிற்கும் கேள்விகள் வரும். விடைகள் வருமா என்பதே கேள்வி. ஆடியோ மட்டுமே இருப்பதால் கவனம் செலுத்துவது மிக எளிது. சரி பாடலைக்கேட்டுவிட்டு வாருங்கள் அப்போது கேள்விகள் உங்கள் முன் வைக்கப்படும் என்ன பதில் வருகிறதென்று பார்ப்போம். இதோ பாடல்கள்
https://www.youtube.com/watch?v=AR5vOoiE0A8 vinodum mugilodum CS J PS VR
https://www.youtube.com/watch?v=_A6iNWIxtWk
MUTHUKKALO KANGAL TMS PS MSV
record
https://www.youtube.com/watch?v=_REICPqYXmk
ORUVAN KAADHALAN RECORD
https://www.youtube.com/watch?v=MGIhzHsZLpc
POOJAIKKU VANDHA PBS SJ V R
நன்றி
அன்பன் ம வ
POOJAIKKU VANDHA is a fast beat and enjoyable. ORUVAN KAADHALAN is just opposite to the above and a bit dragging too.
ReplyDeleteMUTHUKKALO KANGAL TMS PS - A commedy sog of yorez- fast.
vinodum mugilodum CS J PS- one of my favorite songs