Tuesday, July 21, 2026

OUR POSITION

 OUR POSITION

நமது நிலை

ஆம் இந்தியா குறித்த சில தகவல்கள் அதிர்ச்சியூட்டுவன. ஒரு புறம் நமது வளர்ச்சி அசுர வேகத்தில்  போய்க்கொண்டிருக்க , ஐயோ இவ்வளவு வளர்ச்சியா இவனுகளுக்கா? என்று பொறாமை கொள்ளாத நாடுகளே இல்லை. இதில் நாம் கவனிக்க வேண்டிய அம்சம் இது தான். பல ஆண்டுகளாக நமது வளர்ச்சி /பொருளாதாரம்/ தேச பாதுகாப்பு, அந்நியச்செலாவணி இவை நலிந்தநிலையில் இருந்தபோதும் இந்தியர் எவரும் மேலை நாட்டவரை ப்பார்த்து   பொறாமை / காழ்ப்புணர்ச்சி கொண்டதில்லை. மாறாக அவர்களைப்போல் நாம் எப்போது முன்னேறுவோம் என்று ஆதங்கப்பட்டதுண்டு அவர்கள் மீது ஆத்திரப் பட்டதில்லை. ஆனால் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏதோ இவர்களுக்கு மட்டுமே இறைவன் கொடுத்த வரம் என்பதுபோல் மேலை நாடுகள் கொக்கரிக்கும் போது , இவர்கள் எந்த வகையில் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.

செல்வச்செழிப்பும், சுகவாழ்வும் அவர்கள் கண்ணை மறைப்பதை புரிந்து கொள்ள முடியும் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டு விமரிசனங்களை அள்ளி  வீசுகிறர்கள் . இந்தியாவைப்போல் ஜனத்தொகை இருந்திருந்தால் அவர்கள் எப்போதோ மூழ்கிப்போயிருப்பர். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ வகை விமரிசனங்கள்   கதைக்கு உதவாது.

ஆம் கொரோனா உலகைப்புரட்டிப்போட்ட நிலையில் இந்தியா வின் எதிர்கொள்ளும் திறனைக்கண்டு பலரும் வாயடைத்தனர். இருப்பினும் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊறு விளைக்க 24 மணி நேரம் சதி வலை பின்னப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்தியாவும் ஒரு சில நட்பு நாடுகளும் இது போன்ற சதிகளை   எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன . அப்படி ஓர் நபர்  அமெரிக்க அமைப்பின் மு க்கியஸ்தர் அதிபர் டிரம்ப் அவர்களின் ஆப்தர். ஆனால் இந்தியா /ரஷ்யா இரண்டையும் எதிர்த்து ஏதாவது கட்டுப்பாடுகள் ஏற்படுத்துவதில்  முனைப்பானவர் , திடீரென்று 11-07 -26 இவர் மரணமடைந்த செய்தி வந்துள்ளது லிண்ட்ஸே கிரஹாம் [71] திடீரென்று மரணம் . அதில் சதி இருக்கலாம் என்ற கருத்து வலம் வந்து கொண்டிருக்கிறது. இது போன்ற திடீர் முடிவுகள் எவர்க்கும் பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை வேரூன்ற செய்துள்ளது. 

இன்னொரு செய்தி அமெரிக்க பிரஜை ஒருவர் முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவில் உலவிக்கொண்டிருந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சதிகார ஊடுருவல் குறித்து நாம் கவலை கொள்ள வேண்டும்

இவ்விரண்டு தகவல்கள் தொடர்பான 2விடீயோக்களில் மேஜர் மதன் குமார் விரிவாக விளக்கியுள்ளார்

இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=veTdSdR-aYY mysterious end of  Lindsey graham maj madan kumar

https://www.youtube.com/watch?v=La2Hm9CP-tk infiltrator held

மூன்றாவது வீடியோ விலு ம் முக்கிய தகவல் உள்ளது திரு வாசுதேவன் வழங்கியுள்ளார் கவனமாக பாருங்கள்

https://www.youtube.com/watch?v=51eFBXa9EYQ  vasudevan

நன்றி அன்பன்

4 comments:

  1. வெளிநாட்டுச் சக்திகளையும், துணைபோகும் சுயநல துரோக இயக்கங்களையும் சக்திகளையும் தோலுரித்துக் காட்டும் பதிவுகள்.
    எங்கும் எதற்கும் எதிர்க்கும் நிலை நமது துரதிர்ஷ்டம்.

    ReplyDelete
  2. சேரியில் ஒருவன் நவீன பங்களாவில் வசித்தால் அவனைப் பார்த்துஅந்த சேரியில் பொறாமையும் தீய எண்ணங்களும் தானே வலம்வரும். அதுபோலத்தான் இந்தியாவிற்கு நடக்கிறது. காலம்தான் சரி செய்ய வேண்டும்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஐயா 🙏

    ReplyDelete

WHOM ARE YOU TRYING TO FIGHT AGAINST?

WHOM ARE YOU TRYING TO FIGHT AGAINST? யாரிடம் மோதிப்பார்க்கிறாய் ? இது கதை யல்ல   நிஜம் . ஆம் யாரிடம் மோதிப்பார்க்கிறாய் ? என்ற ...