Sunday, August 23, 2026

HUMAN HAND BEHIND THESE

 HUMAN HAND BEHIND THESE                                       

மனிதர்களும் வேறி னங்களும்

எண்ணற்ற விலங்குகளில் சில எப்போது பார்த்தாலும் மகிழ்ச்சியும் அமைதியும் தரக்கூடியவை அவை கன்றுகள், கிளிகள், காதல் பறவைகள் [love birds ] யானைக்குட்டிகள் போன்றவை. அவற்றில் கிலியும் அணிலும் அருவெறுப்பு ஏற்படுத்தாத உயிரினங்கள். அவை குறித்த நமது புரிதல் குறைவு [sorry தெரியாமல் சொல்லி விட்டேன்  அன்பர்கள் அறியாத எதுவும் இல்லை -எனவே மன்னிக்கவும்] . கிளிகளில் ஆண்  பெண் வேறுபாடு ஏற்படுவதும் வண்ணங்கள் கூட மாறுவதும் இந்த வீடியோவில் மேலும் பல விவரங்களுடன் தமிழில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. முடிந்தால் பார்க்கவும்

அடுத்த இணைப்பில் எண்ணற்ற கிளிகள் உண்ணும் வேளையில் அணில் ஒன்று இடையில் புகுந்து கிளிகளை  விரட்டி விட்டு விரைந்து உண்ண ப்பார்க்க , கிளி ஒன்று வாய் கொள்ளாமல் வரிசை கவ்விக்கொண்டிருப்பதையும் காணலாம் .

முடிந்தால் இரண்டு  வீடியோ இணைப்புகளையும் பாருங்கள்

https://www.youtube.com/watch?v=DxaQwQ7BXrY PARROT FACTS

https://www.youtube.com/watch?v=deyRJq5sIys parrots vs squirrel fight for fod

நன்றி

அன்பன்

No comments:

Post a Comment

HUMAN HAND BEHIND THESE

  HUMAN HAND BEHIND THESE                                        மனிதர்களும் வேறி னங்களும் எண்ணற்ற விலங்குகளில் சில எப்போது பார்த...