Tuesday, September 1, 2026

Accurate Gun

Accurate Gun 

துல்லிய துப்பாக்கி

இந்தியாவின் பன்முக முன்னேற்றத்தில் எப்போதும் தேவைப்படுவது துப்பாக்கி . அது வீரர்களைக்காப்பதுடன் எதிரிகளை தனித்தனி யே சுட்டுவீழ்த்தி எல்லையை காக்க உதவும் இன்றியமையாத ஆயுதம். 

இப்போது என்ன துப்பாக்கி புராணம் என்கிறீர்களா. துப்பாக்கி ஒரு புராண  ஆயுதம் எனினும் அதுவும் அவ்வப்போது புதிய அமைப்பு தொழில் நுணுக்கம் நுட்பம் உள்ளட க்கி  முன்னேற்றம் கண்டு கொண்டே வந்திருக்கிறது. 

அவ்வகையில் ஒரு பெரும் முன்னேற்றம் கண்ட holographic lens அமைந்த புது துப்பாக்கி உருவாகியுள்ளது அதுவும் எங்கிருந்து தெரியுமா ? தமிழகத்து கோவையின் பங்களிப்பு எனில் பெருமிதம் கொள்ள வைக்கிறதால்லவா .ஆம் இது இந்திய  ராணுவத்திற்கென்றே பிரத்தியேக கவனுத்துடன் வடிவமைக்கப்பட்டு "வைத்த குறி தப்பாது" என்று பெருமிதம் கொள்ளும் அதிநவீன துப்பாக்கி. 

இதன் பல தகவல்கள்  இதோ

https://www.youtube.com/watch?v=vVBcqT-NSVc&t=11s  ACCURATE GUNS CBE

நன்றி  

அன்பன் 

No comments:

Post a Comment

Accurate Gun

Accurate Gun   துல்லிய துப்பாக்கி இந்தியாவின் பன்முக முன்னேற்றத்தில் எப்போதும் தேவைப்படுவது துப்பாக்கி . அது வீரர்களைக்காப்பதுடன் எதிரிகளை...