Wednesday, September 23, 2026

MSV’s APPROACH TO SONG COMPOSITION -3

 MSV’s APPROACH  TO SONG COMPOSITION  -3

எம் எஸ் வி அவர்களின் இசை அணுகுமுறைகள்-3

இன்றைய பதிவில் , ஒரு பாடலிலோ காட்சியிலோ , இசை அமைப்பாளர் ஏதோ ஒலி எழுப்பி காட்சியை நிறைவு செய்வதல்ல. மாறாக, பொருத்தமான ஸ்வரங்களை அமைத்து கூட்டிக்குறைத்து ஒலிக்கச்செய்வதன் மூலம் காட்சியின் உள்ளார்ந்த பொருளை உணர்த்துகிறார் என்பதே பேசப்படுகிறது. அதற்கென அவர்கள் ஆய்வு செய்யும் படம் 'அபூர்வ ராகங்கள்' . பாடல்கள், ராக லட்சணங்கள், சேர வலிமை போன்ற தன்மைகளை திரு முரளி அவர்களும் , திருமதி பிரியா பார்த்தசாரதி   அவர்களும் நுட்பமாக அணுகி விளக்குகிறார்கள். மிகவும் அரியதோர் கருத்தாழம் மிக்க விவாதம். கூர்ந்து பின்பற்றி தகவல்களை அறியவும் இசை அமைப்பின் மகோன்னத வலிமையையும் விளக்கும் வீடியோ. பலன் பெற இணைப்பு இதோ.  

https://www.youtube.com/watch?v=nwLLW6f0uUA nym priya apoorva reaagangal

நன்றி  அன்பன்

No comments:

Post a Comment

MSV’s APPROACH TO SONG COMPOSITION -3

  MSV’s APPROACH   TO SONG COMPOSITION   -3 எம் எஸ் வி அவர்களின் இசை அணுகுமுறைகள்-3 இன்றைய பதிவில் , ஒரு பாடலிலோ காட்சியிலோ , ...