Sunday, November 1, 2026

ECHO OF EXPERIENCE – 4

ECHO OF EXPERIENCE – 4

அனுபவத்தின் எதிரொலி-4

ஆசிரியப்பணியில் வெற்றி என்பது " விரும்புபவனுக்கே பணியாரம் " என்பதைப்போன்றது. அது என்ன?

வெற்றி அடையவேண்டும் என்ற விருப்பம்  எல்லோருக்கும் அவரவர் துறையில் நிச்சயம் உண்டு. ஆனால் விருப்பம் வெற்றி ஆகுமா? எந்த வெற்றிக்கும் உழைப்பு என்பதே அடிப்படை.

இவ்விடத்தில் கவிஞர் வாலியின் வாசகம் நினைவுக்கு வருகிறது.  "எந்த வெற்றிக்கும் வேர்வை [வியர்வை] ஒருநாள் வேர்  வைக்கும் " அதாவது வேர்வை சிந்தித்தான் வெற்றி ஈட்ட இயலும்.

அதில் வெற்றி என்பது தொடர்ந்து அரங்கேறவேண்டும். ஆசிரியன் ஒரு நாள் நன்றாக போதித்தார் என்றால் போதுமா? ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பாடத்திலும் முத்திரை பதித்தால் மட்டுமே ஆசான் ஆவது சத்தியம் மற்றும் சாத்தியம். ஏனோ  தானோ வகை    போதனா முறைகள் ஒருநாளும் உன்னதம் அடையாது.

 அதுவே ஆசிரியனை கேலிப்பொருள் ஆக்கும் வழிமுறையாம் "சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்வதற்கு 'ஒப்பானது. அதுபோன்ற சூனிய வழிமுறையே கிட்டத்தட்ட வேரூன்றி கல்வியின் மீது கசப்பும் ஆசிரியன் மீது வெறுப்பும் ஒருசேர விரிவடைவதை அறிவோம். இருந்தும் அவ்வாசிரியர்கள்  தங்களின் முறைகளை இப்பிறவியில்மாற்றிக்கொள்வதாக  இல்லை .

ஆனால் அவர்களை பீடித்த நோய் ஒன்று பிறரை விமரிசிப்பது, தரம் தாழ்த்திப்பேசுவது , அல்லது அவருக்கு ஒன்றும் தெரியாது சும்மா கடபுட கடபுட என்று வேகமாகப்பேசி உங்களை ஏமாற்றுகிறார் என்று மாணவரிடையே பேசி உழைப்பை கேலி செய்யும் மூன்றாந்தர செயல்,  திறனற்ற ஆசிரியர்களின் அணுகுமுறை.

அதற்கு மாணவர்களின் கருத்து 'அவருக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லும் இவருக்கு ஒன்றுமே தெரியாது’ . தன்னைப்போல் பிறரை நினைக்கிறார் என்ற ஆழ்ந்த விமரிசனம் வைக்கின்றனர். மட்டுமல்ல அவரின் திறமையின்மையை தலைமுறைகளுக்கும் மறவாமல் பரப்பி தங்களின் நன்றியை காட்டுகின்றனர் . இதை உணராமல் மாணவர்கள் தங்களது உபதேசங்களை நம்பிவிட்டதாக 'கற்பனை வாழ்வில் மிதக்கின்றனர்திறனற்ற ஆசிரியர்கள் .

உயர் கல்வியில் திறமையும் உழைப்பும் இன்றி ஏற்றம் பெறுவது ஆசிரியர் , மாணவர் இரு சாராருக்கும் சாத்தியமில்லை. உபயோகமற்ற போதனா முறைகளே 'கல்வியின் கசப்புக்கு .  அடிப்படை'.  கல்வி கசப்பும் கசாப்பும் ஆவது திறனற்ற ஆசிரியர்களாலேயே என்பது நிதரிசனம்.

பிறிதொரு மாணவரின் [Mr. G Suresh]  கருத்து இன்றைய பதிவில் இடம் பெறுகிறது

My experience about my college days:

My first college day started in 1982-83 as a Pre Degree Course (PDC) student in Kerala Varma College of Calicut University, Keralam. It was not completed as my father got transferred to Madurai, so after passing my first year of college I had to start my H.Sc. Later in 1985 I joined my B.Sc. Botany (Zoo. & Chem. ancillary) at Madura College Madurai but I couldn’t attend my early days college as I was affected by Jaundice.

I was denied my first semester exam as I didn’t have required attendance and there came support from my department HoD Late Dr.Sriganesan where the attendance committee viewed my case as genuine and with a condonation fee of Rs.25 I was allowed to write the exam. It was a challenge for me to prove myself and I passed the 1 st semester with 75% marks which was supported by teachers of all subjects. A change from school teaching it was a total change as you have to listen the whole class and take notes there came my classmate Late Mr. Ravichandran who shared his notes.

First my research ambition was inculcated through two of my faculties, 1 Prof.Raman who showed me an  International Plant Physiology Publication and 2 Prof.Nagasundaram (if I am correct) who taught us Chemistry ancillary. He completed his M.Sc. and PhD from reputed University and had very good research exposure and teaches through Chalk talk.

This inspiration was also supported by our college lab classes both in Bachelor’s and in Master’s where experiments were done independently. Here myself and all my class mates had hands

on experience in Microbiology, Plant physiology, Plant breeding, Plant tissue culture etc., by Prof.Gopalan sir & Prof.Natesan and others. Department field visits and Training to computer centre at Chamber of Commerce are unforgettable.  Despite a good training  we received in our college, we had no option of project work – was a minor setback in the structure of the course.  Only one expectation I have is that our mentors have to reach the below average students to get them into group study as well as individual training by mentors themselves  will be effective . Science students should be given open mind to go for

extracurricular activities to develop their skill in areas other than the subject. Every year there should be an interaction between old students with the present day students which can develops  a network to know the opportunities. Prof.Jayaraman sir connected me with my senior, when I first went to Delhi University South campus Interview where I met my senior Mr. Abbas who was a research scholar there. These impressions from our department [Botany] faculty were instrumental for me to achieve my goals. Few of the faculty had their whims and fancies which we get accustomed to . A student when in  need to learn and get knowledge from his mentors  has to

surrender himself to them. Education is a great wealth in all walks of life which can get all happiness to one’s life if we learnt and used it  in good ways. I am very proud to be having batch mate friends and made a  private alumni meet after completing 25 years and invited all our teachers except our Late Prof.Sriganesan sir in the year 2015 a very memorable day. Still I keep visiting few of my mentors Prof.Raman & Prof.Gopalan when time permits.           G  Suresh

The author[ Dr. G  Suresh]  is a high profile researcher in AVN  Ayurvedha research centre applying modern tools in preparation of herbal drugs using better technology

No comments:

Post a Comment

ECHO OF EXPERIENCE – 4

ECHO OF EXPERIENCE – 4 அனுபவத்தின் எதிரொலி-4 ஆசிரியப்பணியில் வெற்றி என்பது " விரும்புபவனுக்கே பணியாரம் " என்பதைப்போன்றது...