FLOWER ENGINE 18-11-26
அஹிரவதா மலர் எஞ்சின்
என்னடா இது தலை வேதனை என்கிறீர்களா? நீங்கள் சொல்வது இருக்கட்டும் பல நாடுகள் இப்போதுபுலம்ப ஆரம்பித்து விட்டன. இது இந்தியாவில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பெயர் அவர்கள் ஒரு புதிய தொழில் நுட்ப உத்தியை செயல் படுத்தி அதன் மூலம் கிரான்க் ஷாப்ட் என்னும் 130 ஆண்டு கால எஞ்சின் வடிவமைப்புக்கு விடை கொடுக்க பூ போல வட்ட வடிவில் இயங்கக்கூடிய உராய்வற்ற எஞ்சின் ஒன்றை வெற்றிகரமாக இயக்கி இனி இதுவே எஞ்சின் களின் அமைப்பையும் மேம்பட்ட செயல் பாட்டையும் நிர்வகிக்க உள்ளது. இந்த செயல் பழைய
கிரான்க் ஷாப்ட் அமைப்பை விட 58 % அதிக செயல் திறனும் வெப்பமடையாத செயல் திறனும் உடையதாம். மேலும் பல தகவல்களை அறிய இணைப்பு இதோ .
https://www.youtube.com/watch?v=cm3xKWChYMo
flower engine an innovation from India
நன்றி அன்பன் ம வ
No comments:
Post a Comment