HYPERSONIC MISSILE
அதி விரைவு ஏவுகணை
இது என்ன ? வேறொன்றுமில்லை ஏற்கனவே பல நாட்டவர்க்கும் புளியை கரைத்துக்கொண்டிருக்கும் ப்ரம்மோஸ் ஏவுகணை அதி விரைவாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு ஹைபெர்சோனிக் என்னும் ஒலியை விட விரைந்து பாயும் வடிவம் பெற்றுள்ளது பல நாட்டவ ருக்கும், புளி மிளகாய் , மிளகு அனைத்தையும் ஒருசேர உண்ட நிலை போல் வயிறு கல ங்கு கிறது . பல விவரங்கள் இதோ. விடியோவை நன்கு பாருங்கள்
https://www.youtube.com/watch?v=HW-Po9m5ZkE&t=208s hypersonic style
Brahmos -INDIGENOUS
No comments:
Post a Comment