Sunday, May 14, 2023

SAMIs COME TOGETHER- 28

 SAMIs COME TOGETHER- 28

சாமிகள் சங்கமம்-28

ப்ரின்ஸ்பல் டாக்டர் லலிதா,

இந்த இளம் சிங்கம் திருச்சியில் தோன்றியது , இப்போது இந்திய அளவில் பிரபலம் , வெகுவிரைவில் உலகெங்கணும் சீறிப்பாயும் என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் . இதோ இளம் சிங்கம் என்று பிரேமாவை பேச அழைத்தார் ப்ரின்ஸ்பல்

மிகுந்த பணிவுடன் கரம் கூப்பி  கவிழ்ந்த தலையுடன் பேசுமேடை [PODIUM ] எதிரில் நின்று அனைவரையும் ஒரு முறை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தது இளம் சிங்கம் . ஆங்காங்கே சலசலத்த மகளிர் அனைவரும் இப்போது கப்சிப் . சிறந்த பேச்சாளர்கள் கூட்டத்தினரை அடக்க, பேசாமலே நிறைவேற்றும் வித்தை இது.  இளம்வயது லெக்ச்சரகள் இந்த உத்தி களை கண்டிப்பாக அறிதல் வேண்டும். இளம் சிங்கத்தின் கர்ஜனை தொடங்கி விட்டது

             ART -A  GAME OF MOOD DEPICTION " .is the domain[topic] assigned to me. Notwithstanding  the fact that,  my humble self –am an ardent admirer and disciple of Dr. Subhadraa , we share nothing in common except that we are Lecturers in higher level institutions and any day  it is preposterous of me to imagine parity with madam Subhadraa and so saying, Prema glanced Dr. Subhadraa, by turning her face a little leftward. [Quite mischievous indeed]. DR. SUBADHRAA  -a veteran of several battles displayed the  gesture of ‘I shall punish you” by opening her right index finger out a little below the table  and waved it to and fro , suggesting ,I will put you in place later. Undaunted by this PREMA said match sticks [self]cannot outshine SUN [Dr Subhadraa] and began her lecture. 

PREMA                                                                     As had been laid out, it is human endeavour to bring out something for their own members some form of relaxation by display of talent. Talent is too generic a term  and yet has innumerable variants each with a team of practitioners spread over the globe that we are driven to believe that only a few are talented. Honestly, everyone is talented and seldom do we identify the domain where this talent “ably fits in”. A few questions can unravel the paradox. Does anyone sit and teach talent to some one else? Can talent ever be taught? The answer for both the questions  is a big NO. So, TALENT is LATENT , Their states are respectively open [talent] and closed [latent]. A right trigger opens the lock and brings the talent out. The trigger to open the lock is the teacher. Once talent is broken loose off shackles , it starts amplifying and keeps acquiring contiguous paraphernalia and blossoms in dimension as to invite attention and challenge as elements –essential in pruning the select facets’ of that talent. So, every Art form needs being received , reviewed and enjoyed for the Art and the Artiste to achieve acceptance and recognition. So, a systemic and systematic refinement of the art is the surest approach to wider appeal as of being or becoming cognizable. Why should there be a craving for Appeal?  After all, every art form is for public consumption; be it painting, music, Dance , martial art or even public speaking. Sans  social concern,  Art cannot exist in Tombs /grave yards. So, the innate driving force for any art is DEPICTION. Can every art depict everything in one presentation? No, it has to evolve a package of select expressions. All expressions must convey HUMAN MOODS / EMOTIONS. Only those addressing human life manage a horizontal spread through societies and continents. Though we do not understand languages , we clearly perceive human moods.

After every air crash in any part of the world, we see same expressions on faces of people of varied languages or practices. BUT BONDAGE AND EMOTIONS ARE UNIVERSAL ,TRANSCENDING BARRIERS.Thus, depiction of moods and emotions is the spirit of Art . There is no art detached from human life; but some sciences may simply ignore human emotions. They are oriented to serve future  while Art concerns itself of the present. என்று முழங்கி பலத்த கர ஒலியை  பெற்றாள் பிரேமா  .

ப்ரின்ஸ்பல் மிகுந்த மகிழ்ச்சியுற்றார் , சிறந்த செமினார் ஏற்பாடு செய்ததற்காக..      கௌரிக்கு சில சொற்கள்  தேவ லோக பாஷை போல் இருந்தது, அப்போதெல்லாம் அக்கா என்று முணுமுணுப்பாள் , உடனே சாரதா அவற்றை எழுதித்தருவாள்.  தான் தெரிந்துகொள்ள இன்னும் எவ்வளவோ இருக்கிறதே என்று மலைத்தாள் . “லூசு கவலையே படாத ரெண்டே மாசம் மேடம் உங்களை நல்லா பஸ்கி எடுக்கவெச்சு இங்கிலிஷ் /சப்ஜெக்ட்  எல்லாத்தையும் மண்டையில ஏத்திவிட்டுருவாங்க. இந்த பிரேமா எப்பிடி இருந்தா இப்ப மேடத்துக்கூட மேடை ஏறி விளாசுரா பார் அதுதான் மேடம் மேஜிக்” என்றாள் சாரதா  . இதுபோல் எல்லாம் ஆழ்ந்த சிந்தனையை ஓட   விடாமல் , அத்தானை கவர்வதெப்படி, அண்ணியை  கொல்லுவதெப்படி, மைத்துனனை வளைத்துப்போடுவதெப்படி என்று இரவு முழுவதும் டி வி முன் பொழுதைக்  கழிக்கும் பைத்திய ங்கள் இருப்பதை விட போய்ச்சேருவதே மேல் என்று ஆத்திரம் கொண்டாள் கௌரி. இதை யூகித்தவள் போல் இனிமே டி வி பாக்காத என்றாள் சாரதா. ஆமாக்கா என்று நிஜமாகவே ஒப்புக்கொண்டாள் கௌரி. இப்போது பிரேமா இன்னொரு மலை போல் தெரிந்தாள் கௌரிக்கு.. அனைவர்க்கும் கை கூப்பி விடை பெற்றாள் கௌரி .

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...