Thursday, December 12, 2024

CV RAJENDRAN -2

 CV RAJENDRAN -2

சி வி ராஜேந்திரன் -2

நாம் நன்கறிந்த எங்கள் கல்யாணம் பாடல் 1967 இல் படம் பிடிக்கப்பட்ட 1968இல் வெளிவந்த பாடல். இசையையும் கமெரா கோணங்களையும் ஸ்ரீதருக்கு நிகராக காட்சிப்படுத்திய மேன்மையை ரசியுங்கள் வாலியின் பாடல் எம் எஸ் வி யின் இசையில் முழங்கி , உலகெங்கும் பிரபலமான பாடல் , இணைப்பிற்கு 

https://www.google.com/search?q=galatta+kalyanam+movie+engal+kalyanam+video+song+download&newwindow=1&sca_esv=3539a24babae7179&sxsrf=ADLYWILW6zlKH60nVYbk39pB-JqnNKHoEw%3A1733817868376&ei=DPZXZ97DFu6anesPgtXhiAM&oq=GALATTA+KALYANAM+MOVIE+ENGAL+KALYANAM+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiM ENGAL KALYAANA 1968 VALI MSV TMS PS PBS LRE GANESH

 

2 உலகெங்கும் பாராட்டு பெற்ற பாடல் என்று சி வி ஆர் அவர்களே எங்கள் குழுவில் பங்குபெற்று விளக்கம் கேட்ட நிகழ்வு . இணைப்பை முழுமையாக பாருங்கள் அவர்கள் அனைவரும் எவ்வளவு பண்புடன் பழகி நடந்துகொள்கிறார்கள் மற்றும் ரசிகர்களுக்கு பொறுமையாக பதில் சொல்வார்கள் என்று அறிய இணைப்பு இதோ .கடந்து செல்லாமல் ஊன்றிப்பாருங்கள்

https://www.google.com/search?q=mmfa+you+tube+cv+rajendran+on+galatta+kalyanam+movie&newwindow=1&sca_esv=3539a24babae7179&sxsrf=ADLYWIJLt4-_4FfIYXHLHPzdZIdELVRvWw%3A1733818708733&ei=VPlXZ42yLLmXnesP7KGGgQI&oq=MMFA+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiBU1NRkEgKgIIADIEECMYJzIEECMYJzIHEAAYgAQYCjIIEAAYgAQYxwUyBxAAGIAEGAoyBxAAGIAEGAoyB CVR INTERVIEW MMFA  ENJOY HIS SIMPLE PROFILE

தொடரும்

 அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...