Wednesday, January 15, 2025

TM SOUNDARARAJAN-38

 TM SOUNDARARAJAN-38

டி எம் சௌந்தரராஜன்-38                    POSTING NO. 1225 

திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் பல வகை அமைப்புகளும்கொண்டு , வெவ்வேறு கலைஞர்களுக்கும் பாடப்பட்டு வெற்றி ஈட்டியவை. இன்றைய பதிவில்  அவற்றில் சில காண்போம்,.

நாடகமெல்லாம் கண்டேன் , [மதுரை வீரன் -1956] கண்ணதாசன், ஜி ராமநாதன், டி எம் எஸ், பி லீலா , ஜி ராமநாதன் இசை யில் வந்து வெற்றிகொண்ட பாடல். வெவ்வேறு இசை கோலங்கள் நிறைந்த அமைப்பு பாடலின் சிறப்பு  நீண்ட கால வரவேற்பு , பாடலின் சிறப்பு , கேட்டு மகிழ இணைப்புஇதோ

https://www.google.com/search?q=madurai+veeran+naadagamellaam+kanden+video+song+download&newwindow=1&sca_esv=61e87792f031ccb5&sxsrf=ADLYWIIzGWXaiqFpsApxwnWL3lm7O39Rqw%3A1736591635318&ei=E0mCZ9-QE__hseMP0OfpwAw&oq=madurai+veeran+naadagamellaam+kanden+video+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiMG1hZHVyYWkgdmVlcmFuIG5hYWRhZ2FtZWxsYWFtIGthbmRlbiB2aWRlbyBzb25nICoCCAAyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABGApIopEBUKwGWOR5cAF4AZABAJgBjwGgAaAeqgEENS4yObgBAcgBAPgBAZgCI6AC2B_CAgoQABiwAxjWBBhHwgIKECMYgAQY Madurai veeran 1956  kannadasan gr tms leela 

உத்தரவின்றி உள்ளே வா [1971] பாடலு ம் படமும் அதுவே. டி எம் எஸ் பாடுவது நாகேஷ் ஏற்றிருந்த பாகவதர் பாத்திரத்திற்கு. எனவே அதற்கேற்ற ற்ற தொனி , ஆலாபனை என்று பன்முகம் கொண்ட பாடல் , கேட்டு ரசிக்க இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=XeyjPdAA_bc uuv 1971LRE, TMS SP B

https://www.google.com/search?q=uthiravindri+ulle+vaa+video+song+download&newwindow=1&sca_esv=61e87792f031ccb5&sxsrf=ADLYWIJR6xU1FdSAACAwSUqq89CtaospEA%3A1736592055824&ei=t0qCZ9P4MYONseMP_YKQkQQ&oq=uthiravindri+ulle+vaa+video+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiIXV0aGlyYXZpbmRyaSB1bGxlIHZhYSB2aWRlbyBzb25nICoCCAAyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABGApIy0tQ6wZYuy5wAXgAkAEAmAGuAaAB3wqqA utharavinri ulle vaa, kd msv tms lre spb 1971

பூ,மி யில் இருப்பதும் [சாந்தி நிலையம் =1969] கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ் குழுவினர் .

குஷியும் கும்மாளமும் , பலூனில் பறக்கும் தமிழ்ப்படப்பாடல் இது ஒன்றே . மார்கஸ் பார்ட்லே யின் வண்ண ஒளிப்பதிவிற்கு தேசிய விருது ஈட்டிய படம்.மிகுந்த உற்சாகமாய்  கை  தட்டும் தாளம் , அற்புத  இசையும் , தாளமும் கொண்ட விறுவிறுப்பான பாடல். கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=shanthi+nilayam+boomiyil+iruppadhum+video+song+download&newwindow=1&sca_esv=61e87792f031ccb5&sxsrf=ADLYWIKtuJxc49j9WVZM_PMu7X6MenG69A%3A1736592673437&ei=IU2CZ8a4GuCgnesPk_G3oAQ&oq=shanthi+nilayam+boomiyil+iruppadhum+video+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiL3NoYW50aGkgbmlsYXlhbSBib29taXlpbCBpcnVwcGFkaHVtIHZpZGVvIHNvbmcgKgII boomiyil iruppadhum saanthi nilayam 1969, kd msv tms marcus bartley

முத்துக்குளிக்க வாரீய ளா [அனுபவி ராஜா அனுபவி -1969 ] கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ் , எல்ஆர் ஈஸ்வரி

வெளிவந்ததை அடுத்து இப்பாடல் பேசப்படாத நாளோ இடமோ இல்லை ஹிந்தியில் கூட இதே பல்லவியுடன் பாடல் வெளிவந்தது. அந்த வெற்றிக்கு கவியரசரின் சொல்லாடல், வாரீயளா , அம்முள , ஆளான பொண்ணுஹ , பாக்குவெக்கும் முன்னமே என்னவெ ண் ணு சொல்லுவாஹ போன்ற தூத்துக்குடி நெல்லை வட்டார வழக்கு மற்றும் பாடியவர்கள் வெளிப்படுத்திய பாவங்கள், மனோரமா நாகேஷ் நடன அசைவுகள் , மாறுபட்ட இசைக்கருவிகளின் ஒலிகள் ; ஆனால் ஒளிப்பதிவு? அவ்வப்போது இருட்டிலும், திடீரென்று ஒளி வெள்ளத்திலுமாக , பார்ப்பவரை கோபமுறச்செய்யும். வெளிப்புற காட்சிகளில் முறையான DENSITY FILTER இல்லாமல் காட்சி தடுமாறுவதை , பேசாமல் இருக்க இயலவில்லை , மன்னியுங்கள் பாடலுக்கு இணைப்பு இதோ  

https://www.google.com/search?q=muthukulika+vaareegalaa+video+song+&newwindow=1&sca_esv=61e87792f031ccb5&sxsrf=ADLYWIL7y4QHAswQFmrCcQZTj9pCu7KCmw%3A1736592818698&ei=sk2CZ7apKoGhseMPhLbhkA4&ved=0ahUKEwi2ys-wwO2KAxWBUGwGHQRbGOIQ4dUDCBA&oq=muthukulika+vaareegalaa+video+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiI211dGh1a3VsaWthIHZhYXJlZWdhbGFhIHZpZGVvIHNvbmcg muthukkulikka vaareegala anubavi raja kd msv tms lre poor cinemaato [nimai ghosh]

இதே பாடலைப்பற்றி,  QFR சுபஸ்ரீ தரும் விளக்கங்களில் நல்ல தகவல்கள் உள்ளன. இசைக்குழுவினர் சிறப்பான பங்களிப்பு வழங்கியுள்ளனர்   ஆனால், பாடும் நபர்கள் 2, 3 இடங்களில் உச்சரிப்பில் கோட்டை விட்டது , சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஆயினும் --முயற்சிக்கு மனதார பாராட்டுகள்.

https://www.google.com/search?q=qfr+muthukulikka+vareegalaa+video+song&oq=qfr+muthukulikka+vareegalaa+video+&gs_lcrp=EgZjaHJvbWUqCQgBECEYChigATIGCAAQRRg5MgkIARAhGAoYoAEyCQgCECEYChigATIJCAMQIRgKGKABMgkIBBAhGAoYoAEyCQgFECEYChigATIHCAYQIRiPAtIBCTI3NjY1ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:0dce01dd,vid:jHpjFaQyCs0,st:0 QFR

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...