AVOIDING MISTAKES-3
பிழை தவிர்த்தல் -3
நமது
அன்றாட
சொல்லாடலில்
கவனக்குறைவு
மற்றும்
'திசை
திருப்பி
தப்பிக்கும்'
பண்பு
இவற்றால்
பிழைகளை
கடைபிடித்தல்
மட்டுமின்றி,
புதிய
தவறுகளை
உருவாக்கி
, வேறு
சிலரையும்
குழப்புகிறோம்.
இதன்
அடிப்படை
என்ன
வெனில்
ஒரு
சொல்லை
'இல்லை'
என
மாற்றிவிட
எளியமாற்றமாக
ஒரு
'அ
' முதல்
எழுத்தாக
வைத்துவிட்டால் அந்த சொல்லின் எதிர்மறைப்பொருள் தோன்றும். இது பல மொழிகளுக்கும் பொருந்தும்
சுத்தம் X அசுத்தம் , பயம் X அபயம் ,
லட்சியம் * X அலட்சியம் ** *= இலக்கை அடைய கொள்கைப்பிடிப்பு
**= கொள்கை/ கட்டுப்பாடற்ற
நிலை
ஞானம்
X அஞ்ஞானம்
தர்மம்
X அதர்மம்
என
பல
நாம்
அன்றாட
வாழ்வில்
பயன்
படுத்தும்
சொற்கள்
. இதே
நிலை
ஆங்கில
சொல்லாடலிலும்
இயங்குவதைக்காணலாம்
ஆனால்
வேறு
சில
மொழிக்குறியீடுகள் ஆங்கிலத்தில் வெகு சிறப்பிடம் வகிப்பதையும் காணலாம் அதாவது ஆர்டிகிள்ஸ் [aticles 'a ', 'an ', 'the ' மூன்றும் தவறாமல் உபயோகிப்பர். இவை உணர்த்தும் பொருளுக்கு முன் இடம் பெரும். a school , an elephant , the police man என மிகத்துல்லியமாக
கையாளுதல்
அவசியம்.
ஏதோ
ஒரு
என்பதன்
குறியீடாக
'A அல்லது 'AN ' வழங்கும்போது அவை பொதுப்படை சொற்கள். ஒரு பள்ளி , ஒரு யானை ஆனால் THE
POLICE MAN ' என்றால்
அந்த
காவலர்
என
குறிப்பிடுவது.
"THE " என்பது
DEFINITE ARTICLE =குறிப்பிட்ட பொருளை சுட்டுவது அதனால் ஒரு குறிப்பிட்ட காவலரை காட்டுவது . a என்ற சொல் ஏதோ ஒரு பொருளு க்கானது. [a
dog , a cat , a book ] குறிப்பிட்ட நாய், பூனை, புத்தகம் இவற்றை
the dog , the cat , the book எனும் சொல்லால் குறிப்பிடுகிறோம்.
சரி
'AN ' . என்பது
ஏன்.
? அதுவும்
ஏதோ
ஒரு
என்றே
பொருள்
தருவது
. ஆனால்
பேசப்படும்
பொருளின்
பெயர் A ,E ,I ,O ,U [VOWELS ] எழுத்தில் துவங்கினால்
ARTICLE ' AN' உபயோகிக்க வேண்டும் . இதில் ஒரு முக்கிய விதிமுறை முறையாக கற்பிக்கப்படாமல்
போய்,
பலரும்
VOWELS எனும்
எழுத்து
அடிப்படையில்
ARTICLE ' AN' உபயோகிக்கின்றனர். அது முற்றிலும் சரி அல்ல. VOWELS எனும் எழுத்துகளை விட அவற்றின் ஒலி தான் முக்கியம். பின் வரும் உதாரணங்களை உள்வாங்கிபுரிந்து கொள்ளுங்கள்.
IT IS A UNIVERSITY , IT IS AN UMBRELLA , UNIVERSITY ,UMBRELLAA U
இல்
தான்
துவங்குவது.
ஆனால்
யூனிவர்சிட்டி
என்ற
சொல்லில்- U ' யு ' என்றே ஒலி ப்பதால்
article A யும் , அம்பரெல்லா என்ற சொல்லில் 'யு ' அ என்று ஒலிப்பதால் article An ம்
இடம்
பெறுவதும் அவசியம்
இதே
போல்
தான்
AN HOUR ,
AN HONEST MAN போன்ற சொல்லாடலில்
AN இடம்
பெறுவதும்
. இவற்றில்
H அவர் ,ஆனஸ்ட் என்று ‘அ’ வடிவில் ஒலிப்பதால் A க்கு பதில் AN இடம் பெரும். எனவே ஆங்கில மரபில் எழுத்தை விட அதன் ஒலியே A, AN
,THE குறித்து நிர்ணயம் செய்வது . இதில் THE குறித்து அறிவதும் அவசியம்
THE என்ற சொல்லை 'தி ' என்றோ 'த' என்றோ உச்சரிக்கலாம்
ஆனால்
அதற்கும்
கட்டுப்பாடுகள் உண்டு . பேசப்படும் பொருள் VOWEL எழுத்தில் தொடங்கினால்
The இன்
ஒலிவடிவம் ‘ தி ’ என்றும் VOWEL அல்லாத
CONSONANT எழுத்தில்[ B C D F M N
P S T போன்றவற்றில் ] தொடங்கினால் The இன்
ஒலிவடிவம் ‘த’ என்றும் அமையும்.
எனவே
குறிப்பு
உணர்த்தும் A, AN , THE இவற்றில் எதை பயன்படுத்தவேண்டும்
என்பது
VOWEL அல்லது
CONSONANT என்பதை
மட்டுமே
கணக்கில்
கொள்ளாமல்,
அவை
எவ்வொறு
உச்சரிக்கப்படுகிறது என்ற அடிப்படையில் தான் முடிவு செய்யப்படவேண்டும்.
An hour, It is an honour என்ற அமைப்பில் 'h 'இல் துவங்கும் சொல்லுக்கு முன் 'an ' பயன்படுத்துவது
ஏன்
எனில்
அந்த
சொல்
hour /honour எனினும்
அவை
அவர்
மற்றும்
,ஆனர்
என்றே
உச்சரிக்கப்படுவதால் 'H ' VOWEL இல்லை எனினும் AN உபயோகிக்கவேண்டும்.
அதே
போல
A HOUSE என்பதும் அவ்விடத்தில் H ஹெச் என்று ஒலி ப்பதால் அங்கு 'A ' இடுவதே சரி. .
எழுத்து
எதுவாயினும்
அதன்
ஒலி
[A , E , I ,O , எனில்
AN தான்
பொருந்தும்.
U யூ
என
ஒலி
த்தால்
அவ்விடத்தில்
A ம்,
U , 'அ'
என
ஒலித்தால்
அவ்விடத்தில்
AN ம் உபயோகிக்க வேண்டும் ; எழுத்தின் ஒலியின் அடிப்படையில் தான் A அல்லது AN இடம் பெறும். தி [the\] என்ற ஒலி a e i o u
எழுத்தில்
துவங்கும்
சொற்களுக்கு
முன்னும்
, பிற
consonant எழுத்தில் துவங்கும் சொல்லுக்கு முன் [the ] த என்று உச்சரிக்க வேண்டும். தி apple , த காலேஜ் என்பதாக பயன் படும்.
இவற்றின் அடிப்படை விதிகள் தெரியாமல் தாறுமாறாய் எழுவதும் பேசுவதும் கோபத்தையும் வெறுப்பையும் கிளப்பும். எனவே ஒவ்வொன்றையும் சரியாகப்புரிந்து கொள்ளுங்கள் என்பதே வேண்டுகோள்.
தொடரும்
அன்பன்
ராமன்
No comments:
Post a Comment