P MADHAVAN –2
இயக்குனர் பி மாதவன் -2
யாரை நம்பி
[எங்க
ஊர்
ராஜா-
1968] கண்ணதாசன்,
விஸ்வநாதன்
, டி
எம்
எஸ்
கோபம் கொப்பளிக்கும்
பாட்டு
, போங்கடா
நீங்க
இல்லை என்றால் உலகமே இருண்டு
விடுமா
என்ன?
என்பதாக
கோபம்
கொண்டு
, வற்றிய
குளத்தில்
மீன்
இல்லை
கொக்கு
இல்லை,
பானையில்
சோறில்லை,
பூனை
இல்லை
[கையில்
பசை
இருந்தால்
கூட்டம்
கூடி
தின்ன
வரும்
சுற்றம்
இப்போது
இல்லை
] என்
நிலை
சரியாகும்போது,
தானே
[நீங்களாகவே]
வருவீர்கள்
என்று
ஆவேச
பாவனை
காட்டி
நடிக்கிறார்
சிவாஜி.
அத்துணை
பாவங்களும்
டி
எம்
எஸ்ஸின்
குரலில்
ஒலிக்க
, வெற்றி
கண்டபாடல்
. இணைப்பு
இதோ
YAARAI NAMBI https://www.youtube.com/watch?v=ZD8KbQFR1XU
ENGA OOR RAAJA[1968] KD MSV TMS
தேரு பாக்க
வந்திருக்கும்
[இரு
துருவம்
] கண்ணதாசன்,
எம்
எஸ்
விஸ்வநாதன்,
டி
எம்
எஸ்
,சுசீலா
உற்சாகமான திருவிழா
நிகழ்வு
, ஆண் பெண் கூடி ஆடும்
காட்சி
அற்புத
நடன
அசைவுகள்.
பாடல்
விறுவிறுப்பு
வண்ண
மயம்
, கும்மாளக்குரல்
கள்
, வண்ணப்பொடிகள்,
ஹோலி
போல்
வண்ணம்
பீய்ச்சி
குதூகலிக்கும் கிராம மக்கள்,
நடுவில்
நாகேஷ்
செய்யும்
பொறி
கடலை
திருட்டு,
காமராவின்
விரைவான
பயணம்
[வின்சென்ட்]
, இயக்கிய
மாதவனின்
உழைப்பு
பளிச்சிடுகிறது
. இணைப்பு
இதோ
IRU DURUVAM 1971 THERU
PAKKA KD MSV TMS PS
கேட்டுக்கோடி உறுமி
மேளம்
[ பட்டிக்காட்டு
பட்டணமா
] 197 கண்ணதாசன் , எம்
எஸ்
விஸ்வநாதன்,
டி
எம்
எஸ்
, எல்
ஆர்
ஈஸ்வரி
.
மற்றுமோர் கிராமிய
பாடல்
ஆனால்
தென்
தமிழக-மேற்கத்திய
இசைக்கூறுகளின்
ஒருங்கிணைப்பு
, பாடலில்
பெண்
மேற்கத்திய
இசை
வடிவங்களில்
பாட
, ஆண்
பூரண
கிராமிய
இசை
, உடை
நடனம்
என
சிறப்பாக
பாடி
ஆடும்
நிலை.
இசை
அமைப்பாளர்
எம்
எஸ்
வி,
மேலைநாட்டு
பெண்
இசைக்கூறுகளுக்கு
தவில்
, உறுமி,
தபலா
முகர்சிங்
இசையும்,
கிராமிய
பாடல்
பகுதிக்கு
கிட்டார்
, மாண்டலின்,
காங்கோ
ட்ரம்
தா
ளங்களை
இணைத்து
பட்டையை
கிளப்பி
உள்ளார்..
சிவாஜி,
ஜெயலலிதா
இருவரும்
காட்டிய
நடன
திறமைகளை
இப்போதாவது
ஊன்றிப்பாருங்கள்.
அந்நாளில்,
1983க்குப்பின்
வந்த
படங்களில்
தான்
நடனம்
இருந்தது
போல்
பத்திரிகைகள்
பிதற்றி
வந்ததை
என்ன
சொல்ல?
நடனம்
இசை,
துடிப்பான
முக
பாவம்
அனைத்திலும்
சிறப்பிடம்
கொண்ட
பாடல்
இது.
PATTIKKAADAA PATTANAMAA
1972 KD MSV TMS LRE
சுபஸ்ரீ அவர்கள்
சொல்வதை
கவனித்து
பாடலை
சிலாகிக்க
மற்றுமோர்
இணைப்பு
https://www.facebook.com/watch/?v=595606141993995
QFR 427
அதெல்லாம் ஒரு
புறம்
இருக்க
, குதிரையின்
வாயால் [ from Horse’s mouth ] என்பது
போல
சென்னை
தூர்தர்ஷன்
நிறுவனத்தின்
10ம்
ஆண்டு
விழாவிற்கு
தொலைகாட்சி
அரங்கில் எம் எஸ் வி குழுவினரின்
லைவ் ஆர்கெஸ்டரா
மூலம்,
கேட்டுக்கோடி
உறுமி
மேளம்
பாடலையும்
, அதன்
இறுதியில்
அமைந்த
தாள
வாத்திய
குழுவின்
அட்டகாசம்
கேட்பீர்.
இசை
அமைப்பாளரின்
சமிஞைக்கு
நொடிப்பொழுதில்
இயங்கும்
குழுவினரின் நேர்த்தியையும்,
எம்
எஸ்
வியின்
ஆளுமையையும்
காணுங்கள்.
இறுதியில்
திரு
பிரசாத்
அவரகள்
தபாலாவிலேயே
தாள
ஒலியில்
'என்னடி
ராக்கம்மா
' இசைப்பதையும்
காண்பீர்.
பல
முக்கியஸ்தர்களை
இந்தக்குழுவில்
காணலாம்.
இணைப்பு
இதோ
https://www.youtube.com/watch?v=3Ox4SHlsJPk
MSV ORCHESTRA
WATCH CO-ORDINATION AND
THE FINAL ASSAULT ON PERCUSSION [VIBRANT THAVIL PLAY, –MEESAI MURUGESH]
வளரும்
அன்பன் ராமன்
இந்தப் பதிவில் பகிர்ந்த அனைத்து பாடல்களும் சாமானியனான அடியேனே ரசித்த இனிமையானவை.
ReplyDeleteபேராசிரியருக்கும் QFR க்கும்
கேட்கவா வேணும்.
,