AM RAJAAH -4
ஏ
எம் ராஜா-4
PARTHIBAN KANAVU VEDHA
கண்ணாலே நான் கண்ட கணமே [ பார்த்திபன் கனவு] பி சுசீலா, ஏ எம் ராஜா
ஏ
எம் ராஜா வழங்கிய வெற்றிப்பாடல்களுள் நன்கு பிரபலமான பாடல் இது . மிகவும் ரம்மியமான ராகமும் இசை அமைப்பும் திரு வேதா அவர்களின் திறமைக்கு சான்று . இணைப்பு இதோ
இதே பாடலை புதிய வரவு திரு சி ராஜாவின் குரலில் கேளுங்கள்
https://www.youtube.com/watch?v=UXFKMQXqeuA&list=RDGMEM916WJxafRUGgOvd6dVJkeQ&index=6 KANNALE
NAAN KANDA KANAME C RAAJAA
இடை கை யிரண்டில் ஆடும் [விடி வெள்ளி] ஏ எம் ராஜா பி சுசீலா
[1962] வெற்றிப்பாடல் மென்மையான ரம்யம், கேட்டு மகிழ இணை ப்பு
IDAI KAIYIRANDIL VIDIVELLI AMR PS
இடை கையிரண்டில் ஆடும் | Idai Kai Irandil Aadum | A. M. Rajah, P. Susheela Hit Song
இடை கை யிரண்டில் ஆடும் [விடி வெள்ளி] மேடை நிகழ்வில் சி ராஜாவின் குரலில் கேளுங்கள்
https://www.youtube.com/watch?v=p1GwH5TkNUw&list=RDGMEM916WJxafRUGgOvd6dVJkeQ&index=3 C RAJA
ராசி நல்ல ராசி [வீட்டு மாப்பிள்ளை 1973 ] ஏ எம் ராஜா, ஜிக்கி
நீண்ட இடைவெளிக்குப்பின் வந்த ஜிக்கி -ஏ எம் ராஜா பாடல் அந்நாளில் நன்கு பிரபலம் கேட்டு மகிழ இணைப்பு
1973 RASI NALLA RAASI [VEETTU MAPPILLAI ] VAALI AMR JIKI
https://www.youtube.com/watch?v=RH12pX0j4g0
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment