Wednesday, May 7, 2025

DADA MIRASI -3

 DADA MIRASI -3

இயக்குனர்: தாதா மிராசி-3

பசுமை நிறைந்த நினைவுவுகளே [ரத்ததிலகம்-1962] கண்ணதாசன் கே வி மஹாதேவன், டி எம் எஸ், பி சுசீலா

பள்ளி /கல்லூரி பிரிவு விழா நிகழ்வுகளுக்கென்றே அமைந்த நல்ல பாடல். நல்ல யதார்த்தம் ஆனால் காட்சியில் "மாணவர்கள்" முதியோர் கல்வி பயில்வோர் போன்று தோன்றுவது சிரிப்பை வரவழைக்கும். எனினும் பிரபலமான பாடல், கேட்க இணைப்பு இதோ.

PASUMAI NIRAINDHA [RATHTHA THILAKAM -1963] KANNADAASAN K V MAHADEVAN , TMS, P S

https://www.google.com/search?q=pasumai+niraindha+ninaivugale+video+song+download&newwindow=1&sca_esv=601b0517c7361365&sxsrf=AHTn8zq4zqQ7wwjHxvjhiggIwclR00TIrA%3A1746409883936&ei=mxkYaNv7OPaNseMPw5-0mAs&oq=pasumai+niraindha+ninaivugale+video+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiKXBhc3VtYWkgbmlyYWluZGhhIG5pbmFpdnVnYWxlIHZpZGVvIHNvbmcgKgIIADIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCkjgoQFQAFjxfHABeAGQAQCYAaYBoAH-I6oBBTEzLjI4uAEByAEA-AEBmAIqoAK2J6gCFMICBxAjGCcY6gLCAhAQABgDGLQCGOoCGI8B

ஆஹா மெல்ல நட [புதிய பறவை -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி ,டி எம் எஸ்

இது ஒரு கேலிப்பாடல் , பாடல் வெற்றி பெற்ற ஒன்று தான் எனினும் இது பெரிதும் விமரிசக்கப்பட்ட பாடல் இப்பாடலின் கிட்டார் மீட்டல் அந்நாளில் வெகு பிரபலம் .அது மட்டுமா இது ஒரு trend setter ; அதாவது டெரிலீன்  வகை துணி வெளிவந்த காலம். சிவாஜி கணேசன் இப்பாடல் கட்சியில் டெரிலின் சட்டை அணிந்து அதுவும் பனியன் அணியாமல் அப்படி ஒரு ட்ரெண்ட் உருவானது. படக்காட்சி ரசிக்கும் படி இருந்தது . இணைப்பு இதோ  

MELLA NADA  [PUTHIYA PARAVAI -1964] KD V R TMS

https://www.youtube.com/watch?v=1jVVGBBPr0w

 

இப்படி புதிய பறவை பாடல்கள் இன்றளவும் முழக்கமிட , பாடல், இசை நடிப்பு காட்சி அனைத்தும் நன்கு அமைந்துவிட்டன . பின்னாளில். பழையபாடல் போல புதிய பாடல் இல்லை என பரவலாக பேசப்பட , அதைப்பயன்படுத்தி ஒரு பாடல் வெளிவந்தது. அதுவும் அச்சு அசலாக "உன்னை ஒன்று கேட்பேன் " பாடல்        மெ ட்டில்  அமைந்த இளமைக்காலம் எங்கே [தாய்க்கு ஒரு தாலாட்டு]  இசை : இளைய ராஜா ,குரல்கள் டி எம் எஸ், பி சுசீலா. எனினும் நகைச்சுவையான கிண்டல்கள் நிறைந்த பாடல . கேட்டு மகிழ இணைப்பு .

https://www.google.com/search?q=ilamai+kaalam+enge+video+song+download&newwindow=1&sca_esv=07eb3e101ba9f47f&sxsrf=AHTn8zrvPJjipEX41iciT69yUc9ypoAmQQ%3A1745478989846&ei=TeUJaMO4M6yZnesPpInJoQs&ved=0ahUKEwiDk5z5j_CMAxWsTGcHHaREMrQQ4dUDCBI&oq=ilamai+kaalam+enge+video+song+download&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiJmlsYW1haSBrYWFsYW0gZW5nZSB2aWRlbyBzb25nIGRvd25sb2FkMgUQABjvBTIFEAAY7wUyCBAAGIAEGKIEMgUQABjvBTIFEAAY7w thaikku oru thaalaattu tms ps ir

ஒப்பீடு செய்ய உதவியாக "உன்னை ஒன்று கேட்பேன்" பாடல் இதோ.

https://www.youtube.com/watch?v=ONHG8_zF9K0 puthiya 1964 ps

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

EDUCATION AND SOME HURDLES -5

EDUCATION AND SOME HURDLES -5      [Collective effort-3] Teaching is a mind game –true; it readily establishes proximity between the don...