Thursday, July 10, 2025

SIBLING EMOTION -3

 SIBLING EMOTION -3

உடன் பிறப்புகள்- உணர்ச்சிகள்-3

அன்னான் என்னடா தம்பி என்னடா [பழனி- `1965] கண்ணதாசன் விஸ்வாநரதன்-ராமமூர்த்தி , டி எம் எஸ் 

கண்ணதாசனின் சொந்த சூழலை க்கொண்டு பாடலை எழுதியுள்ளார். தீபாளி நேரத்தில் செலவுக்கு பணம் தர மறுத்த அண்ணனை நொந்துகொண்டு தன்னையும் நொந்து கொண்டு, போடா இறைவன் எல்லோரையும் காக்கிறான் நீங்கள் இல்லாவிடில் என்ன என்பது போன்ற வாதங்களைக்கொண்டு எழுதப்பட்ட தத்துவப்பாடல் உடன் பிறப்புகள் சில நேரங்களில் விரோதம் கொள் வதை ப்பார்க்கிறோம் .பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?app=desktop&v=pvp4dwUeUy0  ANNAN ENNADAA     

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே [உயர்ந்த மனிதன் - ]வாலி , எம் எஸ் விஸ்வநாதன்  டி எ ம் எஸ், சிவாஜி , மேஜர்

நண்பர்களே அண்ணன் -தம்பிகள் போல் வாழ்ந்த காட்சியும் களமும் . எண்ணற்ற சூழல்களை விளக்கி நட்புகள் பாடும் பாடல். வாலி யின் யாப்பு .மிகவும் நயமான வாதங்கள் . வெகு இயர்கையாக பாடப்பட்ட பாடல். எளிது போல் தோன்றினாலும் பாடுவது எளிதல்ல ஏனெனில் உணர்ச்சி பூர்வ சொற்கள் அதிகம். கேட்டு  மகிழுங்கள் 

இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=HiQI7tgwZoo ANDHANAL GNAABAGAM

இதே பாடலை சிவாஜி நினைவு நிகழ்ச்சியில் டி எம் எஸ் / மேஜர் பாட [சங்கர்] கணேஷ் இசைக்குழுவை இயக்குவதைக்காண இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=S9rMM84Fop8 TMS MAJOR

நன்றி அன்பன் ராமன்

No comments:

Post a Comment

SIBLING EMOTION -3

  SIBLING EMOTION -3 உடன் பிறப்புகள் - உணர்ச்சிகள்-3 அன்னான் என்னடா தம்பி என்னடா [பழனி- `1965] கண்ணதாசன் விஸ்வாநரதன்-ராமமூர்த்தி , டி எ...