UNABLE TO UNDERSTAND ANYTHING -3
ஒன்றும்
புரியவில்லை
-3
LEARNING
LANGUAGES [ BASICS-2]
மொழிகள்
அறிதல்
[அடிப்படை-2]
மொழியறிய ஆர்வமும் ஆசையும் போதுமா ? போதாது மாறாக , மொழியின் அடிப்படை அமைப்புகளை உணர முற்படுதல் நல்ல பலன் தரும். அடிப்படை அமைப்பு என்பது யாதெனில், பெயர்ச்சொல், வினைச்சொல், காலம் எனும் டென்ஸ் -present , past future போன்ற மொழிவழக்கங்கள் அறிதல் வேண்டும்.
ஹிந்தி
மொழியில்
மேசை
நாற்காலி
போன்ற
பொருட்களைக்கூட பாலின அமைப்பில் எழுதுவதும் பேசுவதும் நடைமுறை [அதாவது தமிழில் இயங்கும் அஃறிணை
அமைப்பு
ஹிந்தி
மொழியில்
மாறுபட்டு
இயங்குவது..
இதைப்போலவே
ஒவ்வொரு
பிராந்திய
மொழியிலும்
கூட
பிரத்தியேக
சொல்லாடல்கள்
தமிழில்
இருந்து
மாறுபட்டு
இருப்பதை
உணரலாம்.
உதாரணமாக தமிழில்
பின்னால் வர இருக்கும் போது பார்க்கலாம்
என்பதை
கன்னட
மொழியில்
முன்னால் வர இருக்கும் போதில் பார்க்கலாம் என்பார்கள். அவர்கள் எதிர்காலத்தை "முன்னால்"
என்கிறார்கள்
நாம்
பின்னல்
வர
இருப்பதாக
கூறுகிறோம்..
இது
போன்ற
அமைப்பியல்
மாறுபாடுகள்
தான்,
பிற
மொழிகளை
எளிதில்
பயில
இடையூறாக
அமைவன.
எனவே
மொழி
அமைப்பு
குறித்த
புரிதலுக்கு
மிகவும்
பொறுமையும்,
வீண்
விவாதத்தில்
இறங்காத
ஏற்புடைமையும்
இருப்பின்
உதவியாக
இருக்கும்.
மற்றொரு
இடைஞ்சல்
உச்சரிப்பு.
தமிழகம்
கேரளம்
நீங்கலாக
பிற
பகுதியில்
ஆங்கில
சொல்
உச்சரிப்பு
பெரிதும்
விலகி
நிற்க
காணலாம்.
தமிழர்கள் HOURS என்பதை அவழ்ஸ் என்பர் , கேரள நாட்டினர் அவேழ்ஸ் என்பர் , அந்திரர் /கன்னடர்கள் அவர்ஸ் [வெறுப்பு
=AVERSE ] போல
உச்சரிப்பர்.
சர்க்கிள் என்று circle தமிழர்கள் கேரளர்கள் உச்சரிக்க பிற இந்திய நாட்டவர் சர்க்கல் என்று சர்க்கஸ் போல் உச்சரிக்க காணலாம்.
இதில்
எது
சரி
என்றால்
அவரவரும்
தாங்கள்
சொல்வதே
சரி
என்று
வாதிடுவர்.
இதற்க்கு
தீர்வு
நம்மால்
சொல்ல
இயலாது.
மேலை
நாடுகளில்
இவர்கள்
பேசும்போது,
தெளிவு
பிறக்கக்கூடும்.
மற்றுமோர் விந்தை ஆங்கில சொற்களை தங்களின் சொந்த சௌகரியத்திற்காக
வளைத்துப்பேசும் அவலத்தையும் காணலாம்
calculate
=கால்குலேட்
[தமிழர்]
, காலி
க்குலேட்
[கன்னடர்
] கால்குலெய்
ட்
[கேரளர்
]
பீஸ்
[fees -தமிழர்]
, பீஜ்
[கன்னடர்
] பீஜு
[ஆந்திரா
] ;
இவை
தவிர
கவர்ண்மெண்ட்
[government] தமிழர்
, கவர்ண்மெண்டு
[d ] கேரளா
, கவர் ன மெண்ட்
[ஆந்திரா
] கவரமென்ட்
[கன்னடர்
] என்று
எண்ணற்ற
மாறுபாடுகள்.
உச்சரிப்பில் - மீண்டும் நானே சரி என்று அடம் பிடிப்பர்.
I945
என்பதற்கு
உணர்ச்சி
வசப்பட்டு
[nineteen not fortyfive =19045] என்று இன்னும் பிறக்கவே இல்லாத ஆண்டினை குறிப்பிடும் கன்னடர்களும் உளர்.
No comments:
Post a Comment