A I GUNS
செயற்கை நுண்ணறிவு இயந்திர துப்பாக்கிகள்
இதன விவரங்களைக்கேட்டால் , காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ஆரம்ப பகுதியில் தனது தங்கைகளிடம் நாகேஷ் சொல்வார் “என் படம்தான் வேணும் னு "அவனவன் சாவான்" -என்ற பிரபல வசனம் நினைவுக்கு வருகிறது. அப்படி ஓர் கருவி தான் AI GUN இதுவும் இந்திய போர்க்கருவி ஆராய்ச்சியில் விளைந்த நற்பயன் தான். இதன் விவரங்களை பார்ப்போம்.
ஒரு வகையில்
இது
ஒரு
தழுவல்
[adaptation ] எனலாம்
. இஸ்ரேல்
இவ்வகை
ஆயுதங்களை
முன்பே
வடிவமைத்து
விட்டது.
அனால்
இதன்
சிறப்பு
என்னவெனில்,
முற்றிலும்
இந்திய
கணினிவிஞ்ஞான
பொறியியல்
அடிப்படையில்
வளர்ந்த
முன்னேற்றம்
இது.
மென்பொருள்
என்னும்
soft ware துறையில்
இந்திய
இளம்
தலைமுறையின்
சாதனை
உலகே
போற்றும்
உன்னதம்.
Y2K என்று
விழிபிதுங்கி
நின்ற
நாட்களில்
இந்தியர்
களின்
பங்களிப்பை
மறந்துவிட
இயலுமோ?
இதற்கு
மேல்
நான்
எதுவும்
சொல்வதாக
இல்லை
.
இந்த தொழில்
நுட்பத்தினை
துப்பாக்கி,
இயந்திர
துப்பாக்கி,
வான்
ஊர்தி
போர்
விமானங்கள்
, பீரங்கிகள்
மற்றும்
ஆளில்லா
விமானங்கள்
என
எதனுடன்
வேண்டுமானாலும்
இனைத்துப்பயன்
படுத்திக்கொள்ளலாம்
. இவ்வகை
சிறப்பு
கருவிகளில்
இருவகை
உணர்வு
அமைப்புகள்
உள்ளன;
கண்
போல்
இயங்கும்
OPTICAL SENSOR , வெப்பம் மூலம் உணர்ந்துஅறியும் THERMAL SENSOR வசதி
கொண்டதால்,
கடும்
பனி
யிலும் வெகு துல்லியமாக
தாக்கி
அழிக்கும்
வல்லமை
இந்த
உணர்
கருவிகளால்
பெரிதும்
மேம்பட்டுள்ளது.
. இது
போன்ற
செயற்கை
நுண்ணறிவுக்கருவியின்
உதவியுடன்
16000 அடி உயரத்தில் இருந்து
இலக்குகளை
தாக்குவதை
வெற்றிகரமாக
சோதித்துள்ளனர்.
எனவே
பல
போர்
விமரிசகர்களும்
இந்திய
போர்
உத்திகளை
வேறு
நிலைக்கு
உயர்த்தியுள்ளது,
எல்லைதாண்டிய
பயங்கர
வாதிகளை
எல்லை
தாண்டாமலேயே
துவம்சம்
செய்கிறது
ஐயோ
ஐயோ
என்று
கூக்குரல்
எழுப்புகின்றனர்.
ஏன்?
யுத்த
தளவாடங்களை
விற்று
பெரும்
பொருள்
குவித்த
நாடுகள்
இனிமேல்
எதை
விற்பது
என்ற
அச்சம்
கொண்டு
விழிக்கின்றனர்.
இந்த தொழில்
நுட்பம்
மற்றும்
AI பற்றிய பல
ருசிகர
தகவல்களை
, திரு
ஆசிர்
சாமுவேல்
வழங்குகிறார்
-இணைப்பு
இதோ,
https://www.youtube.com/watch?v=zwVTJ4wm48k&t=96s
AI GUNS INDIA ASIR
*******************************
No comments:
Post a Comment