Wednesday, August 13, 2025

GOOD- BUT LESS KNOWN -4

 GOOD- BUT LESS KNOWN -4

நல்ல ஆனால் அறியப்படாதவை-4

பல நல்ல பாடல்கள் இடம் பெற்ற படம் "வாழ்க்கை வாழ்வதற்கே"[1964] மாறுபட்ட கதை அம்சம் மற்றும் சினிமாவின் பல தரப்பட்ட சுவைகளுக்கும் ஈடு கொடுத்தபாடல்கள் . கவி அரசர், மெல்லிசை மன்னர்கள் பங்களிப்பில் விளைந்த எண்ணற்றாகி பாடலகில் படத்தின் சிறப்பு. ஆயினும் படம் பெரும் வெற்றி ஈட்டவில்லை எனவே பாடல்களும் பெரிதும் பேசப்படாமல் அடங்கின. ஆயின் பாடல்களில் குறை காண இயலாது .

ஆடக்காண்பது காவிரி வெள்ளம் , பி சுசீலா

https://www.youtube.com/watch?v=lbT_tQ7tWGk&list=RDlbT_tQ7tWGk&start_radio=1 aadakkaanbadhu vaa vaazhvadharke kd vr ps

இதே படத்தில் மற்று மோர் பாடல்

'அவன் போ ருக்கு க்குப்போனான் நான் போர்க்களமானேன்' - பி சுசீலா

அதிநளினமான ராக அமைப்பும் பாவக்கொப்பளிப்பும் இணைந்த புதுமையான இசை அமைப்பு. பாடகிளைக்கேட்டபின் மனம் சஞ்சலம் கொள்ளும் ;அந்நாளைய பாடல்களுக்கே உரிய மன ஆக்கிரமிப்பு

கேட்டு மகிழ இணைப்பு இதோ

AVAN PORUKKU PONAAN  https://www.youtube.com/watch?v=3MlO3uqnGH0

கன்னி நதியோரம் [நீர்க்குமிழி ] 1967 கண்டு ரசிக்க இணைப்பு இதோ வி குமார் ,        டி எம் எஸ் சுசீலா

நோயாளி எழுந்து நடனம் ஆட வைத்தியர்கள் நடுங்கும் காட்சி. அவ்வளவு கடினமான நடனம் நாகேஷ் ஆடி காட்சிக்கு வலு சேர்த்துள்ளார். கருப்பு வெள்ளைக்கால படத்தில் நடனத்தில் புதிய பரிமாணம் இது  கண்டு ரசிக்க இணைப்பு இதோ

 

https://www.youtube.com/watch?v=kjePOCQCbNM  KANNI NADHIYORAM 

இவை போன்ற பல பாடல்களை நினைவு படுத்திக்கொள்ள இவ்வகை பதிவுகள் உதவும் என்றெண்ணுகிறேன் .தொடரும்

நன்றி அன்பன் ராமன்

No comments:

Post a Comment

GOOD- BUT LESS KNOWN -4

  GOOD- BUT LESS KNOWN -4 நல்ல ஆனால் அறியப்படாதவை-4 பல நல்ல பாடல்கள் இடம் பெற்ற படம் "வாழ்க்கை வாழ்வதற்கே"[1964] மாறுபட்ட கத...