Monday, August 25, 2025

GOOD- BUT LESS KNOWN -6

 GOOD- BUT LESS KNOWN -6

நல்ல ஆனால் அறியப்படாதவை-6

பார்த்து பார்த்து நின்றதிலே [மணப்பந்தல் -1961] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ், பி சுசீலா

அமைதியான கௌரவமான டூயட் .கவியரசரின் சொல்லில் விளைந்த கவிதை அமைதியான நளின இசை. என்று கேட்டாலும் வசீகரிக்கும் பாடல்.

PAARTHTHU PAARTHU [MANAPPANDHAL1961] KD VR PBS PS https://www.youtube.com/watch?v=PQq8XTaaimg

இதே மணப்பந்தல் படத்தில் "உனக்கு உனக்கு மட்டும் "என்று துவங்கிய காதல் பாடல் [ வி சரோஜா ], சோக உணர்வில்[சரோஜாதேவி ] என இரு பாடல்கள் ஒரே ட்யூன் ஆனால் உணர்வில் மாற்றம், எனவே இசையில் வேகபேதம் கொண்டு அமைந்த இரு வேறு பாடல்கள்

UNAKKU MATTUM  KD VR PS

 https://www.youtube.com/watch?v=zFOeK7rNZFE

அதே பாடல் சோகமான சூழலில் பாடப்பட்டுள்ளது கேட்டு உணருவோம்

https://www.youtube.com/watch?v=IQ2mNSP3BGc pathos

காதல் யாத்திரைக்கு [மனிதன் மாறவில்லை -1962] தஞ்சை ராமையாதாஸ் , இசை கண்டசாலா , குரல்கள் எல் ராகவன் பி சுசீலா

மிகவும் இயல்பான பாடல், விரசமில்லாத கேள்விகளின் தொகுப்பு. நாகேஸ்வரராவ் ,ஜமுனா நடித்த காட்சி. ரசிக்கத்தக்க பாடல் . இணைப்பு இதோ

KAADHAL YAATHIRAIKKU [MANIDHAN MAARAVILLAI] 1962 THANJAI RAAMIAH , GHANTASALA , AL R PS https://www.youtube.com/watch?v=1FOqXDxHHyQ

No comments:

Post a Comment

UNABLE TO UNDERSTAND ANYTHING -8

  UNABLE TO UNDERSTAND ANYTHING -8               ஒன்றும் புரியவில்லை -8 LEARNING [ BASICS -7] அறிதல் [ அடிப்படை-7 ]   ஆசிரியரின் ...