GOOD- BUT LESS KNOWN -8
நல்ல ஆனால் அறியப்படாதவை-8
ராஜாக்குட்டி [நில் கவனி காதலி -1968] வாலி , விஸ்வநாதன் டி எம் எஸ், பி சுசீலா
மிகவும் இளமைத்துள்ளாள் கொண்ட பாடல் ஜெய்சங்கர்-பாரதி பங்கு கொண்ட அன்றைய நவீனம், நடை உடை, இசை அனைத்திலும் மாறுபட்ட காட்சி அமைப்பு . இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=Qo6nxi4Ul9I rajakutti nil gavani
kadhali vaali msv tms ps
கண்டேன் கல்யாண பெண் [மேயர் மீனாக்ஷி - 1976 ] கண்ணதாசன் , விஸ்வநாதன் எஸ் பி பி , சுசீலா
மிகவும் கிண்டலும் கேலியும் காட்டிய கோலம். எஸ்பி பியின் குரலில் ஆங்காங்கே வெளிப்பட்ட சுவையான குரல் ஆதிக்கம் மற்றும் உணர்வுபூர்வமான பாடும் முறை கொண்ட பாடல் இணைப்பு இதோ
KANDEN
KALYAANA PEN PONRA MSV SPB PS MAYOR
MEENAAKSHI [1976]
https://www.youtube.com/watch?v=CEFlGVmJfDc
இதே பாடலின் வேறு பல தன்மைகளை திரு அமுதபாரதி அவர்கள் தனக்கே உரிய அணுகுமுறையில் விவாதிப்பதைக்கான இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=eYCJylTJFJw KANDEN KALYAANA PEN PONRA
MSV SPB PS MAYOR MEENAAKSHI [AMUDHA BHARATHI ]
மேயர் மீனாக்ஷி
[1976] படத்தில் இடம் பெற்ற வேறொரு பாடல் -சுசீலாவின் குரலில்
"எவளோ
ஒரு
பெண்ணாம்
அது
நான்
இல்லையாம்
" மிகவும்
யதார்த்தமான
சொல்லாடலில்
மிளிர்
ந்த
பெண்
மனப்
பாடல்.
எம்
எஸ்
வியின்
ராக
அமைப்பு
உணர்வுகளை
அழகாக
வெளிப்படுத்துவதால் கேட்பதில் ஒரு இனிமையை உணர முடிகிறது.. ஏற்ற இறக்கம் , குழலின் பங்களிப்பு பாடலின் ரசனைக்கு விருந்து.
இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=GhCJQhtdsrQ
EVALO ORU PENNAAM PS MSV
******************************************************************
No comments:
Post a Comment