Sunday, September 7, 2025

SRIDHAR SPECIAL

 

SRIDHAR SPECIAL                                                                   

 

SRIDHAR AND NENJIL OR AALAYAM   SPECIAL EDITION     

ஸ்ரீதர் /நெஞ்சில் ஓர் ஆலயம் .    சிறப்பு பதிவு

தமிழ் திரையில் "நெஞ்சில் ஓர் ஆலயம்" நீண்டகால     நெஞ்சில் ஓர்  ஆலயமாகவே "வேரூன்றி நிற்பதை நாம் அனைவரும் நன்கறிவோம்   .இயக்கம், திரைக்கதை, சுருக்கமான வசனம் , மிகையில்லா சம்பவங்கள் என அமைக்கப்பட்ட கதையில் பாடலும் இசையும் கொணர்ந்த உன்னத தாக்கம் மறுக்கவோ மறக்கவோ இயலாத உச்சம். இவற்றின் வெவ்வேறு பரிமாணங்களை திரு சித்ரா  லக்ஷ்மண்  விளக்குகிறார்  .

https://www.youtube.com/watch?v=G3seNWlBNh0 CHITRA LAKSHMAN

 

No comments:

Post a Comment

SWEET FLAG

  SWEET FLAG   Acorus calamus [Tam: vasambu ]  A herb that grows to about 2 feet and has prominent leaves   Vacha ( Acorus calamus  L...