LET US PERCEIVE THE SONG -37
பாடலை உணர்வோம் -37
1974 ல்
வந்த
படம்
கண்மணி
ராஜா
, பாடல்களில்
ஒரு
மாறுபட்ட
இசை
அமைப்பை
இந்தப்படத்தில்
உணர்ந்தனர்
அந்நாளைய
எம்
எஸ்
வி
ரசிகர்கள்.
அதிலும்
எம்
எஸ்
வியின்
இசை
அமைப்ப்பில்,
நல்ல பாடல்களைப்பாடி
புகழ்
ஏணியில்
உயர்ந்து
கொண்டிருந்த
எஸ்பி
பி
யின்
குரலை
மேலும்
வெளிக்கொணர்ந்த
பெருமை
திரு
எம்
எஸ்
வியை
சாரும்
என்பது
எனது
ஆழமான
புரிதல்.
இந்தப்பாடகனால் எதையும்
பாட
இயலும்
என்பதையும்
தாண்டி,
இவ்விளைஞன்
இயல்பான
உணர்வு
ததும்பப்பாடுவதை வேள்வியாகவே கடைப்பிடித்து
ஒரு
தனி
இடம்
பிடித்தார்
எனில்
சாலப்பொருந்தும்.
ஏன்
இவ்வளவு
சிலாகிக்கிறாய்
எஸ்பிபி
யைப்பற்றி
என்று
நினைப்போர்
ஒன்றை
நினைவில்
கொள்ளுங்கள்
. எஸ்பி
பாலசுப்ரமணியுடன்
டூயட்
பாடிய
பெண்
குரல்கள்
பலவும்
அவரைவிட
வயதிலும்
அனுபவத்திலும்
முதிர்ந்தவர்கள்.ஒரேமைக்கில்
மாறி
மாறி
பாடவேண்டிய
சூழல்..
அடுத்தடுத்து
இடைவிடாமல்
பதிவு
செய்யும்
பாடலில்
மிக
அருகில்
நின்று
தான்
பாட
முடியும்
[இதை
விளங்கிக்கொள்ள
ஒரு
சுவையான
சம்பவம்
உண்டு
, சந்தர்ப்பம்
வாய்க்கும்
போது நிகழ்ச்சியை நினைவு
கொள்வோம்.
அது
வரை
பொறுங்கள்].
அந்த
சூழலில்
அருகில்
நிற்கும்
மூத்த
கலைஞர்கள்
பற்றி
தன்னை
வருத்திக்கொள்ளாமல்
காதல்
உணர்வு பொ ங்க, சிரிப்பும்
குதூ
கலமும் மிகுந்து பாடுவது
எளிதல்ல.
அதை
எஸ்பி
பி
எப்படி
எதிர்கொண்டார்
என்பதை
கருத்தில்
கொண்டால்
மிகுந்த
ஈடுபாடு
கொண்ட
பாடகர்
அவர்
என்பது
விளங்கும்
[இல்லையெனில்
லதாமங்கேஷ்கர்
அருகில்
நின்று
மேடையில்
பாடுவது
எளிய
செயலா?
] அந்த
ஆண்
பாடகரின்
பாடும்
திறனை
கள
ப்படுத்திய
ஆரம்ப
கால
எஸ்பிபி
பாடல்களில்
"காதல்
விளையாட
" ஒரு
முக்கியத்துவம்
கொண்ட
பாடல்.
இப்பாடலில் தனிச்சிறப்பே
அதில்
வெளிப்படும்
பாவங்களே.
சிறிது
குறைந்தாலும்
பாடல்
சரிந்து
அனைவருக்கும்
அவப்பெயர்
வந்து
விடும்
ஆபத்து
நிறைந்த
பாடல்.
இந்த
குரல்
ஜாம்பவான்கள் [SPB
,PS] பின்னி
எடுத்துள்ளனர்
என்பதை
உணரமுடியும். .
கவியரசர் கண்ணதாசன்
எழுத்தின்
நளினமும்
சொற்சுவையும்
பின்னிப்பின்னி
அமைந்திருப்பதும்
பாடலின்
வலிமைக்கு
சான்று.
மேலும்
இது
போன்ற
தருணங்களில்
எம்
எஸ்
வி
பாடலில்
ஆங்காங்கே
ஓங்கி
ஒலிக்கும்
ஹம்மிங்
ஒலியை
குழைத்து
தருவார்.
அது
குறும்பு
என்னும்
கரும்பாய்
நமக்கு
செவியில்
ஒலி
க்கும்..
எஸ்பிபியின்
குரல்வண்ணத்தில்
குறும்பும்
இருக்கும்,
குசும்பும்
இருக்கும்.
அது
பாடலை
மேலும்
சுவையானதாக்கும்.
சுசீலாவோ,
பெண்மையின்
நளினம்
நாணம்,
பின்னிய குதூகலம் காட்டும்
குரல்
வித்தகி..
இருவரையும்
பாட
வைப்பதில்
எம்
எஸ்
வி
என்றுமே
அதீத
திறமை
காட்டியவர்.
இந்தப்பாடலில்
பல
இடங்களில்
எம்
எஸ்
வி
தென்படுவதை
உணராமல்
இருக்க முடியாது. பாடலின்
பல்லவியின்
பின்
பகுதி
"தொட்டிலிடு
கண்ணே'
என்ற
உணர்வை
மையப்புள்ளியாக
கொண்டு
எம்
எஸ்வி
யின்
இசைப்பின்னல்
நெய்யப்பட்டுள்ளதை
உணரலாம்.
சரண
வரிகள்
அனைத்திலும்
தொட்டிலை
அசைப்பது
அல்லது
தூளியை
குலுக்கி தூக்கம் கொள்ள
வைப்பது
போன்ற
உணர்வு
மேலிட
பாடல்
பயணிக்கிறது.
ஆனால் அனைத்துமே
மனதை
வருடும் மென்மையான அசைவுகள்,
பாடகர்கள் ஜமாய்த்துள்ளனர்.
இசையிலும்
அதே
மென்மையின்
பயணம்
, ட்ரம்பெட்
துணையில்
பாடலின்
பிரதிபலிப்பு
எம்
எஸ்
வி
கைக்கொள்ளும்
வித்தகம்.
இந்தப்பாடலிலும்
ட்ரம்பெட்டின்
நளின
நர்த்தனம்
செவிகளில்
தோன்றுவது
சுகானுபவம்.
பாடல் வரிகளை
நான்
தர
வில்லை
, ஏன்
எனில்
இப்பாடலில்
சொல்லை
விஞ்சிய
பாவம்
ஆட்சி
செய்வதால்
பாடகர்கள்
இசைக்கலைஞர்கள்
இசை
அமைப்பு
இசையமைப்பாளரின்
மேலாண்மை
மிக்க
அமைப்பு இவையே கவனத்திற்கும் பாராட்டுக்கும்
உரியன
ஆனால், கவியரசரின் காதல் கீதங்களில் தென்படும் கௌரவ சொல்லாடல்களை
வழங்கியுள்ள குறைவில்லா பாடல் என்பதையும் தெளிவு
படுத்துகிறேன்
. கேட்டு
மகிழ
இணைப்பு
இதோ
https://www.youtube.com/watch?v=_iuijVJ0ofE
kadhal vilaiyaada kanmani raja 1974 kd msv ps spb
QFR வழங்கிய இதே பாடலையும் விளக்கத்தையும் கேட்டு மகிழ்வீர். திரு அரவிந்த் அயர்லாந்தில் இருந்து ஆண் குரல் வழங்கியுள்ளார். அவர் எனது தந்தை வழி சிற்றப்பாவின் பேரன் [எனது ஒன்று விட்ட சகோதரர் திரு முகுந்தன் அவர்களின் புதல்வர்.] என்பதை மகிழ்வோடு அன்பர்களுக்கு பகிர்கிறேன். சுபஸ்ரீ தரும் விளக்கம் மற்றும் பாடலுக்கான இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=xeWRKcuyDck&list=RDxeWRKcuyDck&start_radio=1 kadhal vilaiyaada aravind qfr
************************************************
No comments:
Post a Comment