Monday, September 28, 2026

VAISHNAVISM- 8

 VAISHNAVISM- 8

வைணவம் -8  [திரு DA ஜோசப்]

வைணவக்கோட்பாடுகள் குறித்து   திரு ஜோசப் அவர்கள் வழங்கியுள்ள 8ம் தொகுப்பு இன்று இடம்  பெறுகிறது. முன்னரே தெரிவித்திருந்த படி அன்பர்களுக்கு பல விவரங்கள் தெரிந்திருக்கக்கூடும். எனவே 'அதான் எனக்கு தெரியுமே' என்று முகம் சுளிக்காமல் வீடியோ பதிவை பார்த்து மகிழுங்கள்   வைணவம் குறித்த இந்த 8 ம் பதிவுடன் திரு ஜோசப் அவர்களின் இந்த தொடர் நிறைவடைகிறது. 

ஒரு நல்ல பதிவை அளித்த மன நிறைவு எனக்கு உண்டு. சுமார் 50-55 பேருக்கு இந்த பதிவுகளை அன்றாடம் நேரடியாக வாட்சப் மூலம் அனுப்பி வருகிறேன். மூவர் தவிர வேறு எவரும் ஒரு பிரதிபலிப்பாகக்கூட எதுவும் எழுதுவதோ சொல்வதோ கிடையாது. 

இது ஏதோ திரு ஜோசப் அவர்களுக்கும் எனக்கும் தலை எழுத்து என்பது போல் கடந்து போகிறார்கள். இது போன்ற தலை எழுத்தை சுமக்கத்தான் வேண்டுமா என்றெண்ணத்தோன்றுகிறது. நானும் பலமுறை சொல்லிவிட்டேன் இனியும் சொல்வது யாசகம் கேட்பதற்கு ஒப்பானது.

இதற்கு மேல் எனக்கு சொல்லத்தெரியவில்லை.

                      . இணைப்பு கீழே 

https://www.youtube.com/watch?v=eIf9E_X_lVI&list=PLPj-5KKm3ULagRkOyYJD-4V9PskBXYN7F&index=8&t=296s

                     நன்றி நன்றி நன்றி

No comments:

Post a Comment

VAISHNAVISM- 8

  VAISHNAVISM- 8 வைணவம் -8   [ திரு DA ஜோசப் ] வைணவக்கோட்பாடுகள் குறித்து     திரு ஜோசப் அவர்கள் வழங்கியுள்ள 8 ம் தொகுப்பு இன்ற...