LET US PERCEIVE THE SONG -41
பாடலை உணர்வோம் -41
“சிங்கார வேலனே தேவா” கொஞ்சும்
சலங்கை
[1961] கு
மா
.பால
சுப்ரமணியன்,
இசை எஸ் எம் சுப்பையா
நாயுடு
, ஒலி
:எஸ்
ஜானகி/காருகுறிச்சி
அருணாச்சலம்
ஜானகியை கண்டுபிடி
த்ததாக
சொல்லப்படும்
ஆண்டுக்கு
சுமார்
2 தசாப்தங்
களுக்கு
முன்பே
அன்றைய
இசை
அமைப்பாளர்கள்
களப்படுத்திய
குரல்
எஸ்
ஜானகி
என்பதை
அழுத்தமாக
பதிவிடுகிறேன்.
அது
மட்டுமல்ல
ட்ராக்
ஒலி
பதிவு
என்னும்
செயல்
முறை
நிலைப்படுவதற்கு
முன்னரே
காருகுறிச்சியாரின்
நாதஸ்வர
ஒலி
யும்
, ஜானகியின்
குரல்
ஒலி
யும்
தனித்தனியே
பதிவேற்றம்
செய்யப்பெற்று
பின்னார் இரு ஒலிகளையும் அடுத்தடுத்து
கேட்குமாறு
கலந்து
[மிக்ஸிங்] ஒரே
இசைத்தட்டு
வடிவில்
வெளிவந்த
பாடல்
.
இப்பாடலை உலகப்புகழ்
கொள்ள
வைத்த
குரல்கள்
மயில்
வாகனன்,
ராஜேஸ்வரி
ஷண்முகம்
, செஞ்சுமணி
ஆகிய
இலங்கை
வானொலியின்
அறிவிப்பாளர்கள்
என்பதையும்
நினைவு
கொள்கிறேன்.
.அந்நாளில்
இந்திய
வானொலியில்
திரைப்பாடல்கள்
இடம்
பெறாமல்
மிகவும்
ஆச்சார
நிலை
பூண்டிருந்தனர்.
இப்பாடலின் இசை
அமைப்பு
அதீத
கவனமும்
துல்லியமும்
கொண்டு,
ஸ்வரஸ்தானங்கள்
மிகவும்
விரைந்தும்
அடுத்தடுத்தும்
இடம்
பெற்று
பெரும்
தாக்கம்
விளைவித்தன.
அதுவே
பாடலின்
சீரிய
வெற்றிக்கு
அடித்தளம்.
கேட்கக்கேட்க
பாடலின்
பரிமாணங்கள்
வெளிப்படுவது
இசை
அமைப்பின்
உச்சம்.
இப்பாடலின் எண்ணற்ற
சிறப்புகளை
புரிந்து
கொள்ள
வெவ்வேறு
விவரங்களுடன்
கூடிய
இணைப்புகளை
கீழே
கொடுத்துள்ளேன்.
தவற
விடாமல்
கேட்டு
புரிந்துகொள்ளுங்கள்.
தமிழில் இசை
அமைப்பில்
புதுமைகள்
இன்று
நேற்று
தோன்றியவை
அல்ல.எனவே
இசை
அமைப்பு
நுணுக்கங்களில்
எப்போதும்
நமது
இசை
அமைப்பாளர்கள்
எவர்க்கும்
சளைத்தவர்கள்
அல்லர்.
https://www.youtube.com/watch?v=yyqbV2qyMvA
MSV TALKS TO JANAKI
SINGARA VELANE DEVA
https://www.youtube.com/watch?
v=kPKtm5zLgbo&list=RDkPKtm5zLgbo&start_radio=1 KONJUM SALANGAI KU MA , SMS SJ , KARUKURICHI
QFR 410 https://www.youtube.com/watch?v=w2a96Vw3RFs s janaki
https://www.youtube.com/watch?v=rcR7IPC2OJE&list=RDrcR7IPC2OJE&start_radio=1
S JANAKI LIVE
*****************************************************************
மிகவும் அருமையான பாடல்
ReplyDeleteஜானகியும் காருகுறிச்சியும் காலத்தினால் அழிக்கமுடியாத தேனிசை படைத்துள்ளார்கள். பகிர்வுக்கு நன்றி.