KANNADAASAN 2
கவியரசர் கண்ணதாசன்
2
கவியரசரின் நினைவை போற்றும் சிறப்பு பதிவு -2
நிகழ்ச்சியை ரசிக் க இணைப்புகள் கீழே
https://www.youtube.com/watch?v=kuLq74bB7Uw KANNADAASAN -2
https://www.youtube.com/watch?v=wLd7ALtPA7c&t=8s
bharathi baskar onkaviyarasar
*******************************************************************************
This comment has been removed by the author.
ReplyDeleteகண்ணதாசன் தன்னுடைய நேர்காணலில் எம்.ஜி.ஆருடனான நெருக்கத்தையும் பின்னாளில் சிறிது காலம் ஏற்பட்ட பிணக்கையும் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் வாலியும் எம்.ஜி.ஆருக்கு பாட்டெழுதியுள்ளார்.
ReplyDeleteஅது ஆசிரியரின் கருத்து?
திருமதி பாரதி பாஸ்கரின் நெஞ்சைத்தொடும் சொற்பொழிவு மிகவும் அருமை.
மன்னிக்கவும் "அதுபற்றி ஆசிரியரின் கருத்து? "
ReplyDeleteசற்று வித்தியாசமாக யோசித்தால் கவிஞர் வாலி எந்த சூழலிலும் வெளிப்படையாக முரண்படவே மாட்டார். அதனால் தான் அவர் வளைந்து நெளிந்து நாணல் போல் தன்னை தக்க வைத்துக்கொள்வார். அப்படித்தான் வாலி எல்லா சினிமா கம்பெனிகள், நடிகர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் இவர்களுக்கு அனுசரணையாக பயணித்தவர். திரு சோ சொல்வார் வாலி அல்லா அல்லா வும் பாடுவார் முக்காபுலா வும் பாடுவார் என்று . எம்ஜியார் ஒரு கட்டத்தில் கவிஞர் தேடிய நிலையில் வாலி அனுமன் போல் வந்திறங்கி மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று உரக்க முழங்கினார் [வாலி யின் மூச்சில் , KSG, MSV, AVM ஜெமினி , சிவாஜி, முக்தா, கமல் , ரஜனி BR P [பந்துலு] என்ற பல மூன்றெழுத்துப்பெயர்கள் கூட குடிகொண்டிந்திரு ருக்கும் . அவரவர் ஏதேதோ மூன்றெழுத்துப்பெயர்களை கற்பனை செய்துகொள்ள , வாலியின் பயணம் புஷ்பக விமானத்தகில் பறந்தது என்பது அடியேனின் புரிதல்].. கண்ணதாசன் முரண்பட தயங்காதவர்
ReplyDelete