Wednesday, November 12, 2025

TONIC PERCUSSION

TONIC  PERCUSSION

தாளத்தில் நிற மற்றம்

தாளம் என்பது பாடலுக்கு துணை நிற்கும் ஒலி ஆதாரம். எனினும் துல்லியமான மாறுபட்ட ஒலிகளை எழுப்பி பாடலை சோபிக்க வைக்க வெவ்வேறு கருவிகள் கலைஞர்கள் இருப்பினும் வாசிப்பு முறை மாறும்பொழுது உருவாகும் இசைக்கோலம் விளக்கவொண்ணாத பரவசம். எனவே ஆழ்ந்த புலமையும் கூர்மையான கவனமும் இன்றி தாள வாத்திய கலைகள் மற்றும்  கலைஞர்கள் தோன்றுதல் எளிதன்று. அவ்வகையில் தமிழ் சினிமா ஒரு சாம்ராஜ்யம் எனில் தவறல்ல. .

ஆழ்ந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்டு அரங்கேறிய செயல் விவாதம் கண்டு உணர / ரசிக்க சுபஸ்ரீ குழுவினரின் QFR பதிவிற்கான இணைப்பு கீழே.

அதான் எனக்கு தெரியுமே என்று வீர வசனம் பேசாமல் நிகழ்ச்சியை பின்பற்றிக்கேளுங்கள் அப்போது புரியும் நமக்கு எதுவும் தெரியாது என்பது.. இவை போன்ற தேடல்கள் நம் கண்ணில் எட்டுவது பெரும்பாக்கியம் . புரிந்து கொள்ளுங்கள் ,வேறு விளக்கம் தேவை இல்லை

https://www.youtube.com/watch?v=FKYIvs23daQ&t=3802s

நன்றி   அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TONIC PERCUSSION

TONIC   PERCUSSION தாளத்தில் நிற மற்றம் தாளம் என்பது பாடலுக்கு துணை நிற்கும் ஒலி ஆதாரம். எனினும் துல்லியமான மாறுபட்ட ஒலிகளை...