AFTER TEJAS TRAGEDY
தேஜாஸ் துயருக்குப்பின்
தேஜஸ் விமானம்
சந்தித்த
துயர
முடிவை
வைத்து
நமது
உள்நாட்டில் உதித்த வான்
வெளி
நிபுணர்கள்
ஏராளம்
சிலர்
எஞ்சின்
டிசைனர்கள்,
சிலர்
அக்ரோபாட்டிக்
விற்பன்னர்
வேறுசிலர்
ஏரோ
எஞ்சின்
எக்ஸ்பர்ட்
சர்வீஸ்
என்ஜினீயர்கள்
என்பதாக
கற்பனையில்
உளறிக்கொண்டு
பிதற்றியவை
வேறெந்த
நாட்டிலும்
நிகழாத
கேவலம்
இந்தியாவுக்கு விமானம்
செய்ய
தெரியாது
அது பெயிலியர், விமானத்தில் இன்ஜின் சரியில்லை என்று வான்வெளி
போட்டோவைப்பார்த்து
குற்றப்பத்தி\ரிகை வாசித்தான் ஒருவன்.
வேறொருவன்
இதோ
எஞ்சின்
லீக்
ஆகிறது
அதனால்
தான்
டிசைன்
சரியில்லை
சுத்த
வேஸ்ட்
என்று
கடலெண்ணெய்
விற்பவன்
போல்
உளறினான்.
இன்னொருவன் சீனாவைப்பார் பாகிஸ்தானைப்பார் என்று வேற்றுநாட்டவர்க்கு வெண் சாமரம் வீசி மகிழ் கிறான். இவர்களில் எவனுக்காவது ஏர் ஷோ சட்ட திட்டங்கள் , அனுமதிக்கப்பட்ட விதிமுறைகள் ஏதாவது தெரியுமா? பன்னாட்டு களத்தில் லீக் ஆகும் விமானத்தையா கொண்டுவருவார்கள் எத்துணை விதிமுறைகள் கறாராக நிர்வகிக்கப்படும் , சமரசங்களுக்கு இடமே இல்லாத இடம் இது என்பதைப்பற்றிய அடிப்படை அறிவே இல்லாத உளறுவாயன்களை சிறையில் அடைத்தாலும் தவறில்லை. நமது விமானி உயிர்நீத்ததைக்கூட வக்கிரமாக சித்தரித்து மகிழும் இவனுகளை விமானத்தை ஓட் டி சாகசம் செய்து காட்டிவிட்டு பேசு என்று எதிர்வினை ஆற்றினால் தான் வீண் பேச்சு வீணர்கள் அடங்குவர். இது போன்ற ஆத்திரமூட்டும் உளறல்களுக்கு எதிராக விவரமறிந்தோர் மனம் குமுறிப்பேசும் வீடியோக்களை ப்பார்த்து உண்மை நிலை அறிய இணைப்புகள் கீழே , அவர்களின் கூற்று நியாயமானதே .
https://www.youtube.com/watch?v=NobE_iYY-HQ
tejas crash major madhan technical
reference
https://www.youtube.com/watch?v=Q_-OtITyWD8
ASIR SAMUEL T TEJAS
நன்றி அன்பன் ராமன்
-----------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment