GOOD- BUT A LITTLE OFF MEMORY [-20]
நல்லவை ஆனால் அறிந்தும் சற்றே மறந்தது
[-20 ]
சிறிதும் மரபு வழுவாத பூரண
சாஸ்திரிய பாடல்களையும் எம் எஸ் வி வடிவமைத்துள்ளார். அப்படி ஒன்று இன்றைய பதிவாக இடம்
பெறுகிறது/
வெள்ளை கமலத்திலே [ பாரதியார் ] கௌரிகல்யாணம்
, எம் எஸ் வி, குரல் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
இந்தபாடகியை , திரு எம் எஸ்வி அவர்கள் அவ்வப்போது நல்ல
ராகபாவம் மிகுந்த பாடல்களுக்கு மட்டுமே பயன்
படுத்தியுள்ளார். / இது
குறி த்து மாறுபட்ட தகவல்கள் உண்டு,
எனினும் இது மிகவும் நேர்த்தியான அமைப்பும் இசை
தொகுப்பும் கொண்டு கவிதையை மேலும் அழகுபடுத்தியுள்ளது.
மிகவும் அதிகம் ஒலிக்காத பாடல் .ஆனாலும் கேட்டவுடன்
மனம் அமைதியும் குதூகலமும் பெரும் வகையில் அமைந்த பாடல். பாடலுக்கு இணைப்பு இதோ.
https://www.youtube.com/watch?v=VBOGSobTaUo&t=80s VELLAI KAMALATHTHILE
GOURI
KALYAANAM MAHAKAVI BHARATHI , MS V , SOOLAMANGALAM RAAJALAKSHMI
இப்பாடலின் பல்வேறு தன்மைகளை விளக்குகிறார்
QFR சுபஸ்ரீ அவர்கள். அதற்கான இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=u4pQIxffueU QFR SONG OF THE ABOVE
****************************************************************************
No comments:
Post a Comment