JUGAL BANDHI
ஜுகல் பந்தி
‘ஜுகல் பந்தி’ என்பது ஒரு வித்தியாசமான கலவை
இசை எனலாம் அதாவது வெவ்வேறு வகை
இசை வடிவங்களை பின்பற்றும் சில கலைஞர்கள் ஒரே மேடையில் தோன்றி
தத்தம் வகையில் கருவிகளை இசைப்பது எனக்கொள்ளலாம்.
வெவ்வேறு வகை இசைக்கூறுகள் எனினும் ஒன்றை
ஒன்று
எதிர்கொள்ளும் பங்கும்
பாங்கும் விரைவும், விசேஷ
நேர்த்தியும் ரசிகர்களுக்கு விருந்து. அப்படி ஒரு நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சை திருவையாறு தியாகராஜ ஆராதனைநிகழ்வில் அரங்கேறியது
அதில், மாண்டலின் ஸ்ரீனிவாஸ, தபலா விற்பன்னர் ஜாகிர் ஹுசைன், தவில்
விற்பன்னர் ஹரித்வார மங்கலம் ஏ கே பழனிவேல் பங்கேற்ற நிகழ்வின்
வீடியோ இருக்கிறது. . கேட்டு
மகிழ்வீர்
https://www.youtube.com/watch?v=_1cpe_iZCUk&list=RD_1cpe_iZCUk&start_radio=1&t=136s mandolin table thavil jugal
bandhi DD
https://www.youtube.com/watch?v=spvFwQ5KEzs continuation
ஏ கே பழனிவேல் பங்கேற்ற விழாவில் இருந்து
https://www.youtube.com/watch?v=-lM_35cYrtY&list=RDPpBcpxCzMDo&index=2
PALANIVEL
https://www.youtube.com/watch?v=PpBcpxCzMDo&list=RDPpBcpxCzMDo&start_radio=1 pazhanivel jugal bandhi
நன்றி
அன்பன் ராமன்
******************************************************************************
No comments:
Post a Comment