Sunday, December 14, 2025

INDIA’S UPSURGE

 

INDIA’S UPSURGE

இந்தியாவின் எழுச்சி

இன்றைய தொகுப்பு ஒரு மாறுபட்ட தகவல் ஆய்வு . ஆம் உலகில் ஆங்காங்கே நிகழும் சர்வதேச ஒருங்கிணைப்பை பற்றி நாம் அறிந்திருப்பது மிக மிக குறைவு தான். ஏனெனில் நாடு , பிராந்தியம், கண்டம் , எல்லைகள் கடல் வாணிபம், தகவல் தொடர்பு, வேவு பார்த்தல், கலவரங்களை தூண்டுதல், இவற்றை நிர்வகிக்க சில அமைப்புகள், எல்லாவற்றையும் மோப்பம் பிடித்து இரவோடிரவாக அதிரடி நடவடிக்கை, எவன் செய்தான் என்றே திக்குமுக்காட வைக்கும் தொழில் நுட்பம் போன்ற பல தகவல்களை தருவதில் நான் அறிந்த வரை மிகச்சிறப்பான திறமையாளர் திரு எஸ் கே [S K A ] அவர்கள். அவரின் இயற் பெயர்   திரு சுரேஷ்குமார் அல்போன்ஸ் [Suresh kumar Alphonse]. மிக நுணுக்கமாக ஆனால் விரைவாக எண்ணற்ற தகவல்களை [கிட்டத்தட்ட மோப்பம் பிடித்த வகை சார்ந்தவை] நன்றாக விவரிப்பார். ஒரு தாய்நாட்டு பற்றுள்ள சிந்தனையாளர். அவர் தரும் புள்ளிவிவரங்கள் விளக்கங்கள் இவற்றை கேட்டு தான் அறிய முடியும். சில முறையாவது கேட்டால் தெளிவு பிறக்கும். சிறப்பான தகவல் சேகரிப்பில் கில்லாடி எனில் தவறல்ல.

இதோ இணைப்பு

அழியத் தொடங்கிவிட்ட சீனா | What's REALLY Happening in China? | SKA - YouTube SKA

No comments:

Post a Comment

"காதலிக்க நேரமில்லை" - ஒரு பார்வை

 " காதலிக்க நேரமில்லை" - ஒரு பார்வை அந்நாளைய தாத்தா முதல் , இந்நாளைய பாப்பா வரை " காதலிக்க நேரமில்லை " என்ற ...