LET US PERCEIVE THE SONG -51
பாடலை உணர்வோம் -51
இன்றைய "பாடலை
உணர்வோம்
-51 " சற்று
மாறுபட்ட
அமைப்பில்.
இதில்
உரையாடல்
மூலம்
குறிப்பிட்ட
பாடல்களின்
தனித்துவம்
வெளிக்கொணரப்படுகிறது.
திருமதி
பிரியா
பார்த்தசாரதி
-கர்நாடக
இசைக்கலைஞர்
, அவருடன்
உரையாடும்
திரு
. N Y முரளி
தொழில்
ரீதியில்
பொறியாளர்
, எம்
எஸ்
வி யை வெவ்வோறு முறைகளை
க்கொண்டு
விவாதிப்பவர்.
இவர்களின்
வாதங்கள்
பல
நுண்
தகவல்களை
தருகின்றன.
கேட்டு உணருங்கள்
ஏன்
எம்
எஸ்
வி
இன்றளவும்
கொண்டாடப்படுகிறார் என்பது விளங்கும்.
இணைப்புகள் இதோ
https://www.youtube.com/watch?v=m8xvUfiFJ0U ny murali priya parthasarathy
https://www.youtube.com/watch?v=nILJiQbVNuE NY MURALI PRIYA 2
No comments:
Post a Comment