Sunday, December 14, 2025

"காதலிக்க நேரமில்லை" - ஒரு பார்வை

 "காதலிக்க நேரமில்லை" - ஒரு பார்வை

அந்நாளைய தாத்தா முதல், இந்நாளைய பாப்பா வரை "காதலிக்க நேரமில்லை" என்ற பெயர் பிரபலம். படம், காதல் பாடல் நகைச்சுவை காட்சிகள் பாடல்கள் அனைத்திலும் தனக்கென முத்திரை பதித்த முதல் ஈஸ்ட்மன் வண்ண தமிழ்திரைப்படம். எண்ணற்ற சுவாரசியங்கள் நிறைந்த படத்தயாரிப்பு. திரையில் நான் காணா பின் நிகழ்வுகள் பற்றி பேசுகிறார் 'காலச்சக்கரம் " நரசிம்மன் ,இவர் சிற்றாலய கோபுவின் புதல்வர். உடன் உரையாடுபவர் திருமதி ப்ரியா பார்த்தசாரதி . நல்ல தகவல்கள் பல. கேட்டு அறிய இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=Vm7tToD6m4M KADHALLIKKA NERA NARASIMHAN –PRIYA

நன்றி           அன்பன் ராமன்

*************************************************

 

No comments:

Post a Comment

Getting paid back

  Getting paid back தன்   வினை தன்னைச்சுடும் இது ஒரு எளிய வாசகம் போல் தோன்றும் ஆனால் இவ்வாசனம் மிகவும் ஆழ்ந்த கருத்துச்செறிவ...