SOME FACTS
குங்குமப்பொட்டு உண்மைகள்
குங்குமப்பொட்டு நிகழ்வுகள் ஏதோ பொய் அல்லது கற்பனை என்று பரப்பிவிட்டுக்கொண்டு ஒரு பிரிவினர் இருக்க இது குறித்த பல ஆதாரப்பூர்வமான உண்மைகளை இந்தப்பதிவில் காணலாம். இந்திய நடைமுறைகள் வெகுவாக மாறி விட்டதையும், பாதுகாப்புத்துறையில் வியத்தகு முன்னேற்றங்கள் நிகழ்வதையும் புரிந்துகொள்ள மறுப்போர் இருக்கும் வரை இது போன்ற குழப்பங்கள் வலம் வருவது இயல்பு. அவற்றை புறக்கணித்துஉண்மையை உணர தகவல்கள் இதோ
https://www.youtube.com/watch?v=I8ziPZM69XI kungmapottu A COMPREHENSIVE ACCOUNT
_________________________________________________________
No comments:
Post a Comment