Monday, February 23, 2026

INDIA

 INDIA

இந்தியா

நம் நாட்டின் சமூக , பொருளாதார, நில -நீர் பரப்பு சமன்பாடுகள் பிற நாட்டவருக்கு எளிதில் விளங்காது.. கல்வி சரியில்லை, சுகாதாரம் இல்லவே இல்லை, வறுமை வாட்டுகிறது என்று புலம்பி புலம்பி இந்தியா ஒரு எலும்புக்கூடு என்ற பிம்பம் தோற்றுவிக்கப்பட்டது. இங்கே திரைப்படம் எடுத்து குப்பை தொட்டிகளை காட்டி யதார்த்தம் என்று பேசி நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு அவல நிலை மட்டுமே இந்தியா எண்றிருந்த . நிலை மாறி  உலகத்தில் எவரும் புரிந்துகொள்ளாத ஆன்ம பலம், பிறர்க்குதவும் தயாளம் , துயர்துடைக்கும் தாராளம் என இந்தியா காட்டிய மனிதத்துவம் தன்னிகர் இல்லாதது என்று உலகிற்கு உணர்த்தியது 'கொரோனா 'என்னும் கொல்லி . கொரோனாவுக்குப்பின் இந்திய எட்டிய தார்மீக உயரம் சொல்லில் அடங்காது.

ஒவ்வொரு துறையிலும் இந்தியா  வின் தலைமைப்பண்பு நாளுக்குநாள் உயர்ந்து வர இப்போது இந்தியா ஒரு "விஸ்வகுரு " என்பதை அனைவரும் ஏற்கின்றனர். மட்டுமல்ல தன்னிறைவிலும் , விஞ்ஞான முன்னேற்றத்திலும் இந்தியா ஒரு அசுரன் என்பதை மறுப்பதற்கில்லை. தற்காப்பிலும் தாக்கி அழிப்பதிலும் சுயசார்புடன் இந்தியா காட்டி வரும் மதிநுட்பமும் உலகில் பெரிதும் ஆச்சரியம் , பயம் மற்றும் மரியாதை என்ற பரிமாணங்களுடன் கம்பீரமாக உயர்ந்து நிற்பதை உலகும் அபகீகரிக்கின்றதிஷு. உள்நாட்டில் சிலர் ஏகடீ யாம் பேசுவார் [அவர்களுக்கு இயன்றது அது ஒன்றே ]. ஆனால் இப்போது போர்க்கருவிகள் வடிவமைப்பிலும் துல்லியத்திலும் 'ஐயோ இந்தியாவா ?'  என்று வாய்பிளக்கும் மேலைநாடுகள் நம்மிடம் ஆயுதம் வாங்க தீவிரம் காட்டுவது நமது தரம் மற்றும் நியாய விலை என்பதன் பறைசாற்றல் எனில் பொருத்தமே. இவை தொடர்பான பல புதிய தகவல்களைப்பகிர்கிறார் திரு எஸ் கே அவர்கள் ஆழ்ந்த புரிதலும் துல்லிய அலைச்சலும் அவரது சிறப்பு. அவர் தரும் விவரங்களை அறிந்து பெருமை கொள்வோம்.

 35 நாடுகளுக்கு ஆயுதம் போகுது | உலகமே India-கிட்ட வருது! | Weapons, Economy, Diplomacy | Tamil |  SKA

 

No comments:

Post a Comment

MADURAI -18

  MADURAI -18 மதுரை -18 SOLAI MURUGAN TEMPLE [PAZHAMUDHIRCHOLAI]   [ALAGAR HILLS] murugan-valli deivaanai பழமுதிர் சோலை / சோலைமுருக...