Wednesday, March 18, 2026

KALYAN KUMAR

 KALYAN KUMAR

கல்யாண் குமார்

நடிகர் கல்யாண் குமார் 1960 களின் பிற்பாதியில் தமிழில் நடித்து வெற்றி பெற்ற கன்னட நடிகர். அவர் அன்றைய மைசூர் மாநிலத்தில் பிரபல சூப்பர்ஸ்டார்

தாய்மொழி தமிழ் [மைசூர் ஐயங்கார்]. அதனால் தமிழ் பேசி நடிக்க முடிந்தது. அந்நாளில் சொந்தக்குரலில் பேசவேண்டும். வேறு வசதிகள் இல்லை. எனினும் தமிழில் முதல் படமாகிய "நெஞ்சில் ஓர் ஆலயம் " அவருக்கு பெரும் வரவேற்பை தந்தது. நெஞ்சில் ஓர் ஆலயம் பல சிறப்புகள் கொண்டது. அதில் கதை , இயக்கம் நடிப்பு, ஒளிப்பதிவு பாடல்கள் இசை காட்சியமைப்பில் கோணங்கள் என பன்முக பெருமை கொண்ட சித்திரம் அவை குறித்த பல தகவல்களை பகிர்கிறார் திரு சுரா அவர்கள். நல்ல விவரங்கள் கொண்ட பதிவு. கேட்டு மகிழ இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=bFMKPZlRyuU kalyaanakumar –cvs Vincent Sura

No comments:

Post a Comment

KALYAN KUMAR

  KALYAN KUMAR கல்யாண் குமார் நடிகர் கல்யாண் குமார் 1960 களின் பிற்பாதியில் தமிழில் நடித்து வெற்றி பெற்ற கன்னட நடிகர் . அவர் ...